பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/433

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

422 அனைத்துலக மனிதனை நோக்கி கரேந்திரநாத் தாகூர் இதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து : நம்முடைய ஸ்வதேசி சமாஜ்' என்ற தலைப்பில் மாடர்ன் ரெவ்யூ לל (ஏப்ரல் 1921) வில் வெளியிட்டதுடன் նհ அகண்ட இந்தியா” (கணேசன், சென்னை 1921) என்ற நூலிலும் இதனைச் சேர்த்தார். லீலா மஜும்தார் ' சமுதாயழும் அரசாங்கமும்’ என்ற தலைப்பில் மற்ருேர் ஆங்கில மொழி பெயர்ப்பை ஹிந்துஸ் தான் ஸ்டாண்டர்ட் பூஜா மலரில் ' 1949-இல் வெளியிட்டார். 1. சமுதாயமும் அரசாங்கமும்-இந்தக் - கட்டுரையைத் தொடர்ந்து, இக் கட்டுரையில் கண்டுள்ளபடி ஒரு கழகத்தையே நிறுவி, அதன் உறுப்பினர்கள் நடை முறைக்காக விதிகளையும் தாகடர் வரைந்துள்ளார். 2. மாகாண மாநாடு - இந்த மாகாடு 1888-இல் துவக்கப் பெற்று முதற் கூட்டம் கல்கத்தாவில் நடைபெற்றது. 'நட்டோரிலும் (1897), டாக்காவிலும் (1899) கடை பெற்ற இரு கூட்டங்களிலும் கூட்ட நடை முறைகள் ஆங்கிலத்தில் அல்லாமல் வங்காளியிலேயே நடைபெற வேண்டும் என்று தாகடர் வலியுறுத்தினர். 1908-இல் பாப்னு க் கூட்டத்திற்குத் தலைமை வகித்தபொழுது வங்காளியிலேயே தம் தலைமை யுரை இருக்க வேண்டு மென அவர் முடிவு செய்தார். * 8. தேசியக் காங்கிரஸ் - முதல் தேசியக் காங்கிரஸ் 1885-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் விடுமுறையில் பம்பாயில் கட்டியது. வங்காளி பாரிஸ்டரான டபிள்யூ சி. பானர்ஜி இக் கடட் டத்திற்குத் தலைமை தாங்கினர். - 4. வங்காள...... முனைந்தது - 1905-ல் லார்ட் கர்ஸான் வங்கா ளத்தைப் பிரிவினை செய்தார். இதன் பயனுக வங்காளித் தேசியம் தாகூரைத் தலைவராகக் கொண்டு கிளர்ந்து எழுந்தது. வங்காளம் பண்பாட்டு ரீதியில் ஒன்ருகவே இருத்தல் வேண்டுமென்றும், சுய உதவி அடிப்படையில் வங்காளக் கிராமங்கள் அனைத்திற்கும் ஒரு புத்துயி ரளிக்கும் இயக்கத்தை நிறுவ வேண்டுமென்றும் விரும் பிஞர். 5. கபீர், குரு நானக் - வைணவ பக்தர்கள்-நானக்கும், கபீரும் இடைக் காலத்தைச் சேர்ந்த (15-ம் நூற்ருண்டு) அடியார்கள். அன்பு மார்க்கத்தைப் போதித்த அவர்கள்,