பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/434

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்புரைகள் 423 எல்லா வகுப்பினர், சமயிகள் ஆகியவரிடையேயும் ஒற்றுமை நிலவ வேண்டுமென உபதேசித்தனர். வங்கா ளத்தில் சைதன்யரால் நிறுவப்பட்ட வைஷ்ணவர்கள்’ இதே போன்ற கொள்கைகளேயே உபதேசித்தனர். 6, ரிஷிகள்-தீர்க்க தரிசிகளும் திரிகால ஞானிகளுமாவர். கல்விப் பிரச்னை 1906-ம் ஆண்டு ஜூன் மாதம் 6-ம் நாள் கல்கத்தாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் படிக்கப்பெற்றது. பங்க தர்சனில் (ஜூன் 1906) வெளியிடப்பெற்று சிகூடிா (1908) என்ற நூலில் சேர்த்துக் கொள்ளப்பெற்றது. 1905-ம் ஆண்டு கடந்த வங்கப் பிரிவினையை ஒட்டி எழுந்த இயக்கத்தின் நேரடி விளைவாகும் இது. சில தேசபக்தர்கள் கல்வியைத் தேசீய மயமாக்க முயன்று அக் கல்வி இந்தியக் கல்வியாக அமைய வேண்டும் என்று கருதினர்கள். 1906-ல் தேசீயக் கல்விக் கழகம் நிறுவப்பட்டது. இதன் தொடக்க காலத்தில் தாகடர் அதனுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். அந்தக் கழகத்தின் பள்ளிக்கூடக் குழுவினர், பள்ளிக்கட்ட அமைப்பை வரைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற் கிணங்க இக் கட்டுரை வரையப்பெற்றது. 1. விஞ்ஞானக் கழகம் - கல்கத்தாவில் 1876-ம் ஆண்டு விஞ்ஞான வளர்ச்சியைக் கருதி இந்தியக் கழகம் ஒன்று டாக்டர் மகேந்திரலால் சர்க்காரால் நிறுவப்பட்டது. 2. பிரம்மச்சரிய விரதம்- பழங்கால ஹிந்துக்கள் கூறிய நான்கு நிலைகளில் முதலாவது கிலே. ஏனய நிலைகளே அடைவதற்குரிய பயிற்சியையும் ஒழுங்கையும் அடை வதற்குரிய முதற்படியே பிரம்மச்சரியம் என்று கருதப் பெற்றது. .به هم -۰- مد 8. கன்னுரிக் கஷாயம் -பலருக்கும் பழக்கமான ஒருவகை மருந்து, 4. கெருப்லும் ........ , தல வணங்கிடுவோம் - ஸ்வேதஸ்வ தார உபநிஷதம் : 217. வேதாந்தக் கொள்கையின் அடிப்படையாகும் உபநிஷதங்கள். இந்தியத் தத்துவத் திலும், சமயக் கொள்கையிலும் கடந்த 3000 ஆண்டு களாக இவை ஆட்சி செலுத்தி வருகின்றன. உப-பக்கம்;