பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/437

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

426 அனைத்துலக மனிதனே நோக்கி வேண்டி இருக்கிறது. அப்பொழுதுதான் மைத்ரேயி " அப்படியானல் அழிவிலாப் பெரு வாழ்வை கல்காது இவற்றை வைத்துக் கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன் ?’ என்று கேட்கிரு.ர். தலைமை உரை" 1908-ல் வங்காள மாகாண மாநாடு பாட்விைல் கட்டியபொழுது வாசிக்கப் பெற்ற தலைமை உரை. இந்த ஒரே ஒரு 'அரசியல் மாநாட்டில்தான் தாகூர் தலைமை தாங்கினர். தலைமை வகிப்பவர் வங்காளியில் தலைமை உரையைப் பேசினது, முதன் முதலில் இந்த மாநாட்டில்தான். - . பிரபாஸி’ (பிப்ரவரி, 1908) என்ற திங்கள் இதழில் வெளி யாயிற்று. சமூக (1908) என்ற நூலிலும் சேர்க்கப் பெற்றுள்ளது. 1908-ல் சுரேந்திரநாத் தாகூரால் முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிடப் பெற்றது. (தாகடரின் கட்டுரைகளில் முதன் முதலில் ஆங்கிலத்தில் ஆக்கம் பெற்று வெளியிடபெற்றது இதுதான் போலும்) கிரேட்டர் இந்தியாவில் வில் “ ஒரே தேசீயக் கட்சி” என்ற பெயரில் மறுபடியும் பதிப்பிக்கப் பெற்றது. 1. சென்ற முறை ...... காங்கிரசில் - அகில இந்தியத் தேசீயக் கர்ங்கிரஸின் சூரத் கடட்டத்தில் (1907) காங்கிஸ் தலைமையிடத்தில் மிதவாதிகள் , தீவிரவாதிகள் , இடையே வெளிப்படையான பிளவு ஏற்பட்டது - 2. சாதி அடிப்படையில் கழகங்கள் - 1906-ல் டாக்காவைச் சேர்ந்த நவாப் சலிமுல்லா முஸ்லிம் லீக் என்ற பெயரில் முஸ்லீம்கட்கான நிலையான ஸ்தாபனம் ஒன்றை நிறுவினர். அது வங்காளப் பிரிவினையை ஆதரித்து, பிரிட்டிஷ் சரக்குகள் பகிஷ்காரத்தை எதிர்த்தது. 3. பிரிவினை செய்வதனுல் - தனித் தொகுதி, முக்கியத் துவம் (Weightage) என்ற இரண்டு தந்திரமான வழி களைக் கையாண்டு லார்ட் மிண்டோ (கர்ஸானே அடுத்து கவர்னர் ஜெனரலானவர்) முஸ்ல்மான்களைத் தம் பக்கம் இழுத்துக் கொண்டு காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும் இருக்குமாறு செய்தார். - - 4. லார்ட் மாலி - 1905-ல் இந்தியாவின் செகரட்டரி ஆப் ஸ்டேட்டாக ஆஞர். பெரிய லிபரல் கட்சியாளர். பிரி