பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/441

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.32 அனைத்துலக மனிதனே நோக்கி எச்சரிக்கையைக் கேட்டு அரசியல்வாதிகள் வாய்மூடி இருந்து விட்டாலும், பொதுமக்களுடைய மனத்தில் தோன்றிய வெறுப்பைத் தாகடர் இதன்மூலம் வெளியிட்டார். இதனுடைய ஆங்கில மொழிபெயர்ப்பு (சுரேந்திரநாத் தாகூர் செய்தது) நீ கீழ்ப்படிங்தே ஆக வேண்டும்.’’ என்ற தலைப்புடன் மாடர்ன் ரெவ்யூ வில் (செப்டம்பர், 1917) வெளியாயிற்று. 1. சந்து - கல்கத்தாவிலுள்ள துவாரகநாத் தாகடர் சங்தில்தான் தாகடர் பிறந்து, வளர்ந்து, இறந்த அவருடைய பூர்வீக வீடு அமைந்து இருக்கிறது. - * 2. கால்களால்.........எத்துணை காலம் பிடிக்கும் - அக்காலத்

  • தில் பிரபலமாய் இருந்த ஒரு தேசீயப் பாட்டைக் கேலி

செய்யும் முறையில் அமைக்கப்பட்டது. 3. சித்பூர் சாலை - துவாரகாநாத் தாகடர் சந்து சென்று சேரு கின்ற பெரியசாலை. 4. செளரங்கி - கல்கத்தாவின் பிக்காடிலி ஆகும். அபிமன்யூ - அர்ஜுனன் மகளுகிய இவன் குழந்தை வீரஞ வான். 6. அற்பத்தனம்......... தருகிறது-சந்தோக்கிய உபநிஷதம் - 7|23|1. - 7. சனி, செவ்வாய், ராகு, கேது - ஹிந்து சமய சோதிடப்படி தீய பயனைத் தருகின்ற கொடுங் கோள்களாகும். 8. வங்காளத்தின் மங்கள காவியங்கள் - இடைக்கால வங்கா ளத்தில் வழங்கப்பட்ட சந்தி, மனசா, தர்மா ஆகிய தேவதைகளின் பெயர்களைத் தாங்கிய கதைப்பாட்டுகள். 9. கவி கங்கன் - 17-ஆம் நூற்ருண்டில் வாழ்ந்த வங்கா ாேக் கவிஞராகிய முகுந்தராம் என்பவரின் பட்டப் பெயராகும் கவி கங்கன் என்பது. .! ہ:پناہ?g-6.5 مئی மேல் இவர் பாடிய மங்களகவிதை ஒரு பேரிலக்கியமாகும். 10. அனைத்திலும்...... கண்டவன் - ஈசா உபநிஷதம்-6. 11. கைம்பெண் - கைம்பெண்ணுக ஆகிவிட்ட பெண்கள் கடைப் பிடிக்க வேண்டிய விரத நாட்கள் எவை எவை என்று - ஹிந்து சமயம் வகுத்துள்ளது.