பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/442

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. 13. 14. 15. 16. 17. 18. 19. குறிப்புரைகள் 43.3 o ஸ்கான யாத்திரை -தெய்வங்களே நீராடக் கொண்டுசெல்லும் விழாக்கள். ஏகலைவன் - மகாபாரதத்தில் வருகின்ற ஒரு கிகழ்ச்சியாகும். ஆரிய இனத்தைச் சேராத ஏகலைவன் துரோணுச்சாரி - யாரின் சீடனுக ஏற்றுக்கொள்ள மறுக்கப்படுகிருன், அர்ஜூனனுக்கும் அவனுடைய சகோதரர்களுக்கும் துரோணுச்சாரியார் என்ற ஆரிய வீரர் வில் வித்தை கற்பிக்கும் ஆசிரியராக இருக்கிரும். என்ருலும் ஏகலைவன் துரோணருடைய விக்ரகம் ஒன்றை எதிரே வைத்துக் கொண்டு வில் வித்தை பயின்று அர்ஜுனனப்போல்த் தானும் ஓர் ஒப்பற்ற வீரகை ஆகி விட்டான். - தன் னுடைய அரச குமார சீடஞகிய அர்ஜுனனின் கல் லெண்ணத்தைப் பெறுவதற்காகத் துரோணுச்சாரியார் ஏகலைவனுடைய வலக்கைக் கட்டை விரலேக் குருதகூடிண யாகப் பெற்று விடுகிருர், -- பொது கல வேலைகள் . 1890-ல் குடும்ப கிர்வாகத்தைத் தாகூர் மேற்கொண்டதிலிருந்தே சுய உதவி, சுய மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் கிராம முன் னேற்றத் தொண்டு செய்வதில் அதிக ஊக்கம் செலுத்தி வந்தார். - சூத்திரன் - ஹிந்துக்களிடம் உள்ள கான்கு வருணங்களில் நான்காவது வருணமாகும். மற்ற மூன்று வருணங்களும் முறையே பிராம்மணர் (அறிவாளிகள் கூட்டிம்), கூடித்திரி யர்கள் (ஆள்வோர்களும், போர் வீரர்களும்). வைசியர்கள் (வணிகர்கள்) ஆகும். பெகலாக் கவிதைகள் - சர்ப்ப தேவதையாகிய மனஸா தேவதையூை_உயர்த்திக் கூறுகின்ற மங்கள கவிதை களின் தஃப்வியாகவுள்ள பெகலா தேவியாவாள். அரசாங்கக்தில்.........வணக்கம் - சாதாரண ஒரு பக்திப் பாடலேக் கேலிப் பாட்டாக மாற்றியது. வளையத்தின்......போக்கிவிடும்-கீதை 240. விளக்கு விழா - குளிர் காலத்தின் கடைசிப் பகுதியில் நடைபெறுகின்ற தீபாவளி விழாவைத் தாகூர் கினேவில் இகாண்டிருப்பதாகத் தெரிகிறது. இந்த விழாவின்போது "வீடுகளைத் தீப ஒளியால் அலங்காரம் செய்வார்கள்.