பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/443

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

434 அனைத்துலக மனிதன் நோக்கி 20. ஸ்ரவண ஏறத்தாழ ஜூலை 15-லிருந்து ஆகஸ்டு 15 வரையிலுள்ள மழைக்காலத்தின் பிற் பகுதியாகும். இந்தியப் பண்பாட்டு நிலையம் 1919-ல் தாகூர் தென்னிந்தியச் சுற்றுப் பிரயாணம் செய்த போது நிகழ்த்திய சொற்பொழிவாகும். முதன் முதலாகச் சென்னை அடையாற்றில் உள்ள தேசீயக் கல்வி முன்னேற்றக் கழ்கத்தால் (1919) வெளியிடப் பட்டது. - - 1. சோதனைகள் - தாகரின் சொந்த கிறுவனமாகிய விசுவபாரதி 1918-ல் நிறுவப்பட்ட போதிலும் 1921-ல் தான் அதன் திறப்பு விழா நடைபெற்றது. 2. பாடசாலைகள் - பள்ளிக்கட்டங்கள். 8. பிரம்மவிருத்தம்...உஜ்ஜியினி - சிந்து நதிப் பள்ளத்தாக்கின் ஒரு பகுதி பிரம்ம விருத்தம் என்று அழைக்கப் பட்டது. பழங் காலத்தில் ஆசிரியர்கள் மிகுதியாக வாழ்ந்த இப் பிராந்தியம் மிக உயர்ந்த நாகரிகம் பெற்று விளங்கியது. அதேபோல் பீகாரின் வட கிழக்குப் பகுதியிலுள்ள மிதிலே ஜனக மகாராஜாவின் காலத்தில் (ராமாயண காலம்) சிறப்புப் பெற்று விளங்கியதோடு, விக்கிரமாதித்தியன் காலத்தில் (கி. பி. 4-ம் நூற்ருண்டு) உஜ்ஜயணியும் இதே போல் சிறப்புப் பெற்றுத் திகழ்ந்தது. 4, பெளராணிக - வேத காலத்தை அடுத்த ஹிந்து சமய கர்ண பரம்பரைக் கதைகள். 5. தபோவனங்கள் - பழங் கால இந்தியாவின் காடுகளிலிருந்த பள்ளிக்கட்டங்கள். - - 6. சாந்தம், சிவம், அத்வைதம் - சாந்தி நிகேதனத்தில் ஒரு பண்பாட்டு கிலேயத்தை ஏற்படுத்தி அதில் சமட்ங்கள், இலக்கியம், வரலாறு, விஞ்ஞானம் ஹிந்து, பெளத்த, ஜைன, இஸ்லாமிய, சீக்கிய, கிறிஸ் துவக் கலைகளேயும், ஏனைய நாகரிகங்கள் பற்றிய ஆராய்ச்சிகளையும் மேனுட்டுப் பண்பாட்டோடு சேர்த்து ஆராய வேண்டுமென்பதே அதன் குறிக்கோளாகக் கொள்ளப்பட்டது. இவ்வாறு செய்கையில் உண்மை யான ஆன்மீக வளர்ச்சிக் கேற்ற முறையில் tiற வாழ்க்