பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/451

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

442 அனைத்துலக மனிதனை நோக்கி சாகும். இதனுடைய ஆங்கில மொழிபெயர்ப்பு ஒன்று சமுதா யத்தின் உயிர்ப்பு' என்ற தலைப்பில் இந்தியாவில் (1998) இ. யிடப்பட்டது. கட்டுரையின் பிற்பகுதி முழுவதும் விஸ்வ பாரதி முத்திங்கள் இதழில் (அக்டோபர், 1924) நகரமும் கிராமமும் ? என்ற தலைப்பில் வெளியானது. இவை இரண்டையும் சேர்த்து விஸ்வ பாரதித் துண்டுப் பிரசுரமாக 1928 டிசம்பரில் வெளிது.) பட்டது. - - . இரண்டாம் பகுதி 1939-ல் தாகடர் கடைசியாக கிராமப் புனருத் தாரண நிறுவனத்திற்குச் சென்றிருந்தபோது அங்குள்ள தொண் ட்ர்களிடையே பேசப்பட்ட ஒரு பேச்சாகும். இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு ஒன்று மார்ஜோரிசையிக்ஸ் என்பவரால் டர்ன் ரெவ்யூ வில் 1941 நவம்பரில் வெளியிடப் பெற்றது. - 1. அன்னம் பிரம்மம் - அன்னம் என்பது உணவின் சத்தாகும். x இதனை ஆக்கல் தெய்வமாகிய பிரம்மத்தோடு ஒற்றுமைப் படுத்தி ஆக்கும் உயிர்களைக் காக்கின்ற சிறப்பை இதன் மூலம் பேசுகிருர்கள். - 2. சங்கியாசி - இவ்வுலகத்தைத் துறந்து ஆன்மீக 'முன்னேற் றத்திற்காக இவ் வுடம்பை வருத்திக் கொள்ளும் துறவி ஆவான். . - 3. அசோகன் - பழங்கால - இந்தியாவின் மிகச் சிறந்த சக்கர . வர்த்தி ஆவார். (கி. மு. 3-ம் நூற்ருண்டு). 4. வீடு-சுருள் குடிலேயும் அதன் அணித்தே உள்ள கிலத்தையும். சேர்த்து 1912 அக்டோபர் மாதம் ராய்ப்பூர் சின் ஹாக் களிடமிருந்து விலக்கு வாங்கப்பட்டது. 5. ஷலியாத்தும், பட்டிசாரும் - இப்போது கிழக்குப் பாகிஸ்தான் என்று சொல்லப்படுகின்ற வங்காளத்தின் ஒரு பகுதியில் மிகப் பரந்து விரிந்து கிடந்த தாகடரின் சொத்துக்கள். இச் சொத்துக்களே 1890 முதல் 1910 வரைத் தாகடா கவனித்து வந்தார். அதன்பிறகு, அவருடைய மகளுகிய ரதீந்திரநாத் அப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். - 6. கிராம வாழ்க்கை - குடும்பச் சொத்தைப் பராமரிக்கின்ற காலம் முழுவதிலும் அவருடைய அண்ணன் மகளாகிய இந்திரா தேவியுடன் (1878-1960) இடைவிடாத கடிதத் தொடர்பு வைத்துக் கொண்டிருந்தார். கிராமத்திலுள்ள மாறுகின்ற இயல்புடைய வாழ்க்கை, ஒரு, கவிஞரை எவ்வாறு பாதிக்கின்றது என்பதைத் தெரிவிக்கின்ற