பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/452

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்புரைகள் "4: 43 இக் கடிதங்கள் 1912-ல் ஒன்று சேர்க்கப்பட்டு சின்ன பத்ர" என்ற தலைப்பில் (கிழிந்த கடிதங்கள்) வெளி யிடப்பட்டது. 1921-ல் கிளிம்ப்லஸ் ஆப் பெங்கால் என்ற பெயரில் அதனுடைய ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியாயிற்று. X7. குஷ்டியா - மிகச் சமீபத்திலுள்ள ரயில் கிலேயமும் ஆற்றுத் துறையும் இதுதான். 8. காளிமோகன் - சாங்தி நிகேதனத்தில் ஆசிரியராக இருந்த காளிமோகன் கோஷ் (1884-1940) தாகூரின் கிராம சேவைக்குத் தாமே விரும்பி வந்தார். கிராமப் புனருத் தாரண நிறுவனம் அமைக்கப்பட்டபோது, அதனுடைய தலையாய தொண்டர்களுள் ஒருவராக அவரும் அமர்ந் தார். 9. எதனையாவ...கொடு தைத்ரீய உபநிஷதம் 1/11. 10. என்னுடை மகனையும் சந்தோஷையும்...அனுப்பினேன் . ரதீந்தரநாத் தாகவரும் (பிறப்பு 1888) சந்தோஷ் மஜும் தாரும் (1888-1926) சாந்தி நிகேதனத்தில் முதன் முதலாகச் சேர்ந்த மாணவர்களுள் இருவராவர். அவர்கள் கல்லூரிப் புகுமுக வகுப்பில் தேர்வு பெற்றவுடன் இலியனுய் பல்கலைக் கழகத்தில் விவசாயம் படிப்பதற் காகச் சென்ருர்கள். - 11. ஆண்ட்ரூஸ் - சார்லஸ் ப்ரீயர்ஆண்டுரூஸ் (1871-1940). தாகடருடன் 1912-ல் முதல் தொடர்பு ஏற்பட்டதிலிருந்துதம்முடைய இறுதிநாள் வரைத் தாகடரிடம் கிலேயான நண்பராக இருந்தார். வி. சதுர்வேதியும் மார்ஜோரி சபீக்ஸும் எழுதிய ஆண்ட்ரூஸ்” என்ற நூலே (ஆலன் அண்டு அன்வின் கம்பெனியார் வெளியீடு) காண்கவும். 12. அரசாங்கமும் நாடும் என்ற கட்டுரை காண்க. கூட்டுறவு பர்த்வான் பகுதியின் முதல் கூட்டுறவு மாலாட்டில், 1922ஆம் ஆண்டு பிப்ரவரி 9ஆம் தேதியன்று படிக்கப்பட்டது. இக் கடட்டத் திற்கு சர் டானியல் ஹாமில்டன் தலைமை ஏற்றிருந்தார். வந்திருந்து உறுப்பினர்கட்கு இச் சொற்பொழிவை அச்சடித்து வழங்கிஞர்கள். - 29 |