பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வியின் மாறுபாடுகள் . . . 4 I புத்தகத்தில், வைக்கோல் போர் தயாரிப்பதைப் பற்றிய ஒரு கதை யும், சார்லியும், கேட்டியும் பனி உருண்டை உருட்டி விளேயாடுகை யில் தம்முள் போட்டுக்கொண்ட சண்டை பற்றியும் எழுதி இருப்ப தாக வைத்துக் கொள்வோம். இக் கதைகளில் வரும் நிகழ்ச்சிகள், ஆங்கிலக் குழந்தைகள் நன்கு அறிந்துள்ள நிகழ்ச்சிகள் பற்றி:ன. அவர்கள் அவற்றைப் படித்து மகிழ்ச்சியடைய முடியும். ஆளுல், இக் கதைகள் நம் குழந்தைகள் மனத் திரையில் எந்த கினேவையும் உண்டாக்குவதில்லை; அவர்கள் கண்ணெதிரே எந்தப் படத்தையும் தோற்றுவிப்பதுமில்லே. இத்தகைய புத்தகங்களேப் படிக்கையில் நம் குழந்தைகள் இருட்டில்தான் துழாவுகின்றன. நம்முடைய பள்ளிகளின் கீழ் வகுப்புக்களில் கற்பிக்கும் ஆசிரி யர்கள் தகுந்த அளவு பயிற்சி பெற்றவர்களல்லர். ஒரு சிலர் மெட்ரிக்குலேஷன் தேர்ச்சி பெற்றுள்ளனர் ; ஒரு சிலர் அதுவும் பெறவில்லை. மேலும், ஆங்கில மொழி, இலக்கியம் ஆகியவற்றில் தக்க அறிவையும், ஆங்கிலேயர் வாழ்க்கை, எண்ணம் என்ப வற்றில் போதுமான அறிவையும் இவர்களில் பாருமே பெற்றதில்லை. இவ்வாறு இருந்தும், ஆங்கிலக் கல்வியை நமக்கு அறிமுகம் செய்து வைப்பவர்கள் இந்த ஆசிரியர்களே யாவர். செம்மையான ஆங் கிலமோ, செம்மையான வங்காளி மொழியோ அவர்கட்குத் தெரி யாது. அவர்கள் செய்யக்கூடிய தெல்லாம் கற்பிக்கத் தெரியாமல் கற்பிப்பதேயாகும். - இரங்கத்தக்க இவர்களைக் குற்றங்கறவும் முடியாது; உதா ரணமாக, குதிரை ஒரு மேன்மையான (Noble) பிராணி என்ற ஆங்கில வாக்கியத்தை வங்காளியில் நான் மொழிப்பெயர்ப்பதாக வைத்துக் கொள்வோம். நான் அதனே எவ்வாறு செய்யமுடியும் ? ஒரே நேரத்தில் எவ்வாறு இரண்டு மொழிகட்கு நான் உண்மை புள்ளவகை இருக்கமுடியும் குதிரை பிராணி என்பதா, அன்றி மேல் ஜாதி பிராணி என்பதா, அன்றி > * மிக நல்ல பிராணி என்பதா அல்லது வேறு எவ்வாறு இதனேக் so *... Joyi o قامتي؟ رئ: கூறுவது ? வங்காள மொழியில் காணப்படும் ,தச் .ெ : ல்தும்

  1. ፵፫ ) .. ( ) * ...!! ;

நோபிள் ? என்ற ஆங்கிலச் சொல்லுக்கு கேம் பெ: தாகத் தெரியவில்லே. ஆராய்ச்சி முடிவில் வேறு செல்சிப் போட்டு ஏ மாற்றுவது தவிர யான் செய்யக்கூடியது ஒன்றுமில்லே. ஆகவே, முடிவில் தப்பித்துக்கொள்ளும் வழியை, ஆசிரியர் மேற் கொண்டால் யான் அவரைக் குறைகடற முடியாது.