பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வியின் மாறுபாடுகள் 45. அந்த மனிதனின் வாழ்நாள முழுவதும் அவன் தலையில் கொட்டினு லும் அவற்றின் ஆழமான உண்மைகளையோ கருத்தையோ அவன் அறிய முடியாது. நம் வாழ்நாளின் மிக உயர்ந்த பகுதி, மகிழ்ச்சி தராத கல்வி ລວມ. கற்பதில் செலவழிந்து விடுகிறது. குழந்தைப் பருவத்தி லிருந்து இளம் பருவம் வரையிலும், இளம் பருவத்திலிருந்து இளைஞ கை ஆகும் வரையிலும், கலேமகளின் கூலியாள்களாகவே இருக்கிருேம் ; நம்முடைய வளைந்த முதுகுகளில் எண்ணற்ற சொற்கள் என்னும் பாரத்தை ஏற்றிக் கொள்கிருேம். முடிவாக, ஆங்கிலக் கருத்துக்கள் கிரம்பிய இடத்தில் புகும்பொழுது நமக்கு ஏற்ற சூழ்நிலையாக அது இருப்பதில்லே. அந்தக் கருத்துக்களே ஒரு வாறு புரிந்து கொண்டாலும் நம்முடைய ஆழமான இயல்பு களிலோ, அவற்றை நாம் செய்யும் சொற்பொழிவுகளிலும், எழுதும் நூல்களிலும் பயன்படுத்தினுலும், அன்ருட வாழ்க்கையிலோ நேரிடையாகப் பயன்படுத்த முடிவதில்லை. எனவே,வாழ்க்கையின் முதல் இருபது, இருபத்திரண்டு ஆண்டு கள் ஆங்கில நூல்களிலிருந்து கருத்துக்களைப் பொறுக்கிக் கொள் வதில் கழிந்து விடுகிறது. என்ருலும், எங்தக் காலத்திலும் இக் கருத் துக்கள் நம் உள்ளத்தில் ஒட்டி உறவாடுவதில்லை. இதன் பயன் என்ன வெனில், கம்முடைய மனம் பல இடங்களில் காரை உதிர்ந்த சுவர் போலக் காட்சியளிக்கின்றது. சில இடங்களில் காரை உதிராமல் உள்ள பகுதியைப் போலச் சில கருத்துக்கள் ஒட்டிக் கொண்டும், சில கருத்துக்கள் ஒட்டாமலும் இருக்கும். கம்முடைய அக வாழ்க்கையோடு ஒட்டாத ஐரோப்பியக் கல்வியை மேலாகப் பூசிக் கொண்டு, பழைய காலக் காட்டுமிராண்டிகள், தங்கள் ஒளி பொருங் திய உடம்பைச் சாயத்தாலும், பச்சை குத்திக் கொள்வதாலும் அசிங்கப்படுத்திக் கொள்வதைப் போல காமும் பெருமையடித்துக் கொள்கிருேம். காட்டுமிராண்டிகளின் தலைவர்கள் ஐரோப்பிய உடையைத் தரிக்கக் கொண்டு. மலிவான ஐரோப்பிய நாட்டு மனிகளே அணிந்து கொள்ளும்பொழுது எவ்வளவு அழகற்றுக் காட்சியளிக்கிருர்கள் என்பதை அவர்கள் அறிவதில்லே. நமக்குத் தெரிந்த சாதாரண ஐரோப்பிய வார்த்தைகளே வெளியிடும்பொழுது எவ்வளவு கேலிக்கடத்தான கிலேயை அடைகிருேம் என்பதையும் நாம் அறிவதில்லை. மிக உயர்ந்த ஐரோப்பியக் கருத்துக்களே எவ்வளவு தவருகப் பயன்படுத்துகிருேம் என்பதையும் அறியமுடிவ