பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 அனைத்துலக மனிதனை நோக்கி கள் பற்றிச் சமுதாயம்தான் கைகழுவி விடவேண்டும். இந்த முறை நமக்கு இயற்கையானதன்று. பல்வேறு தேசத்தார்களும், பல்வேறு அரசர்களும் நம்மை அடிமைப்படுத்தித் தளையிட்டதுண்டு; அதை நாம் ஏற்றுக் கொண்டுள்ளோம். என்ருலும், அக் காலங் களில் எல்லாம் நம் சமுதாயம் தன் கடமையைத் தானே கிறை வேற்றி வந்தது. தன்னுடைய காரியங்களில் வெளியார், அவர்கள் எவ்வளவு பெரியவர்களாயினும் சரி, தலையிடுவதை ஏற்றுக்கொள்ள வில்லை. எனவே, காட்டிலிருந்து அரசன் நீக்கப்பட்டாலும், சமுதா யப் பெருந்தன்மை அங்கேயே கிலேத்திருந்தது. சமுதாயத்திடம் கிலேத்திருந்த கடமைகளே ஒவ்வொன்ருக அரசாங்கத்திடம் ஒப்படைக்க நாமே விரும்பித் தயாராக இருக் கிருேம். காலாந்தரத்தில் நம்முடைய சமாஜத்தில் எத்தனையோ புதிய சமுதாயங்கள் தோன்றின ; அவைகளுக்கேற்ற புதிய சட்டங் களையும் மரபுகளேயும் வகுத்துக் கொண்டன : அப்பொழுதும் ஹிந்து சமயத்தின் உள்ளேயே இருந்தன. ஹிந்து சமயம் அவர் களைக் குறை கூறவில்லை. ஆனால், இப்பொழுது அனைத்துமே ஆங்கிலேயரின் வளையாத சட்டத்தின் பிடியில் கட்டப்பட்டுள்ளன ; இதிலிருந்து விலகிப் போகின்றவை அனைத்தும் தம்மை ஹிந்து அல்லாதவை என்று பறை சாற்றிக் கொள்ளுமாறு நெருக்கப் படுகின்றன. நம்முடைய சமாஜத்தின் உயிர் காடியான பகுதி, பல்லாயிரம் ஆண்டுகளாக நம்மால் உயிர்போல் போற்றிப் பாதுகாக்கப்பட்ட பகுதி, இப்பொழுது வெளியாரால் ஆதிக்கஞ் செலுத்தப்படுகின்ற அளவுக்குப் புறத்தே எறியப்பட்டு விட்டது. இதன் பயன் குழப்பந்தான். அங்கேதான் உண்மையான ஆபத்து இருக்கிறதே தவிரத் தண்ணிர் வழங்கலில் ஏற்பட்ட பற்ருக் குறை யால் குடிமுழுகி விடாது. - - _II மிகப் பழங்காலத்தில் அரசனுல் மிகவும் கெளரவிக்கப்பட்டு, அவர்களுடைய அறவுரைகளை அரசனும் விரும்பிக் கேட்கும் $&ు யில் வாழ்ந்த பெரியவர்கள், இவற்ருல் மட்டும் திருப்தி யடைய வில்லை. அவர்கள் வாழ்ந்து வந்த சமாஜத்தாரின் ஒப்புதலேயே அவர்கள் பெரிதும் மதித்துப் போற்றினர். பெயர் விளங்காத கிராமங்களில் உள்ள குடிசை வாயிலில் எந்தப் பெருமைக்காகக் காத்து கின்ருர்களோ அந்தப் பெருமையைச் சக்கரவர்த்தியின் தலை நகரான டில்லியுங் கூடத் தரமுடியவில்லை. பொதுமக்களால் தரப்