பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T15 "ஆ..." என்று அலறியதைக் கேட்டு கண்கலங்கித் துடைத்த அன்னத்தின் அன்பும் அவனுள் தோன்றியிருக்க வேண்டும்! அன் னத்தைச் சிரித்த முகத்துடன் ஊடுருவிப் பார்த்தான். "அன்னம், என்ன காரியம் செஞ்சே... நான் நேசத்தோட உனக்குக் குடுத்த fப்பனையா எங்கிட்டவே கோபத்திலே திருப்பித் தருறே? இதான் அழகா?... வச்சுக்க: ... இல்லாட்டி, எம் மனசு தானாது... நம்ம கோபதாபம் ஒருபக்கம் இருக்கட்டும். அதுக் காக, நம்ம பாசமும் நேசமும் யாராலவும் கலைக்கப்பட்டுப் புடாது! அதுக்கெல்லாம் நான் ஒண்னும் அரை மனுசன் இல்லே!... இந்தா, நீ எடுத்துவச்சுப் பின்னிக்க” என்று கெஞ்சி வீரம் மிகுந்த வீரமணி, ரிப்பன அவன் பூங் கரங்களில் திணித்தான். - - - "சாப்பிட வருவீங்களா?..." “జ్ఞా! ..." வாய்விட்டுச் சிரித்தாள் அன்னம். கணத்தில் ஊதா நாடா அதன் இடத்தை அலங்கரித்தது. "நீ போ. நான் பின்னலேயே வாறேன்!. இந்தா lീഴ്ക് டாய், இதையும் எடுத்துக்க!" என்று குறிப்பிட்டான் அவன்: குழைந்தான். அவளது பருவ எழில் அவனக் கிறக்கியது. அன் னத்தை உள்ளாறக் கூப்பிட்டா என்ன? அவனுடைய மனம் துடித்தது. ' > ふ'。一 ・ 。。。。。。。。 "எடுத்துக்க! " *ஊகூம் எனக்கு எதுக்கு பொன்னத்த தள்ளிவச்சமிபி. டாய்?’ என்றுதான் ஒரு போடுபோட விழைந்தாள் அன்னம். ஆல்ை அப்படிச் சொல்லவில்லை. நிதானம் அடைந்தாள். "நீங்க தின்லுங்க. அதான் உங்களுக்கு இதமாயிருக்கும். எனக்குத்தான் பை நிறையத் தந்திட்டீங்களே! ஒங்களுக்கும் தேவைப்படாட்டி, ஒங்களைப் பார்க்கிறவுங்களுக்குக் கொடுத்திடுங்க மிட்டாய் கெடக்கட்டும். நீங்க வந்துப்பிடுங்க, எனக்குப்பசி கிள்ளுது!...” என்று செல்ல மாகக் குறிப்பிட்டுவிட்டு, தோள் சேலையை