பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H2F நரிக்குறத்தி நரியை விட்டுவிட்டு, வெறும் குறத்தியாக வத் தாள். நாய் ஊளையிட்டது. "என்னு விராட்டிச்சி, சோழு? இரு.இரு! " அவளை இருக்கவிடாமல் சோறு போட்டாள், அன்னம், "மகாராசியா இரும்மே! ..." "இருக்கிறேன், தாயே!” 'இது என்னு ஊர்?” "பூவாத்தகுடி!" "அங்கிட்டு குளத்தைத் தாண்டி என்னு பட்டணம்?" "பூவைமா நகர்னு ஒரு ஊர்.” "ஊசி வேனுமா, தாயி?” 'எதுக்கு?” "தைக்க! " "ஒன் வாயையா? போ, போ." r அவள் கறுப்புக் கறை படிந்த பற்களைக் காட்டிச் சிரீத் தாள். மார்பகத்தின் குறுக்காகத் துாளியில் கிடந்த செல்வம் இழுதிது. - - * . . அன்னக்கிளியின் சிரிப்பும் இப்போது அழுகையாகத்தான் மாறியது. வீரமணியை இன்னமும் காணவில்லையே!, அப்போது வாசலில் வண்டி வந்து நின்றது. எட்டி நடந்த அன்னம், கீழே தன்னுலே இறங்கிய மாணிக் கத்தைக் கண்டதும், உணர்ச்சிப் பெருக்குடன் "எப்பிடிங்க இருக்குது அயித்தை மகனே?" என்று கேட்டாள். குரல் பாதி விம்மலும் பாதி மகிழ்வுமாக ஈர்ந்தது. - "பரவாயில்லை, அன்னம்.” மண்டைக்கட்டில் கை அனைத் ஆதியப்ப அம்பலகாரர் அவனுக்குத் துணை நின்ருர். "ஊசி போட்டு, மருந்து வச்சுக் கட்டுப் போட்டிருக்குது. மூளும்நாள் மறு கட்டுக்குப் போகணும். தலே தப்பினது தம்பிரான் புண்ணி ஆந்த லாங்

  • :.....

யிலே போயிருக்கு. தடயம் கிட்ைச்சி. இதை நிறுத்திப்பு: தாளுக்காரரும் மாணிக்கமும் பிரயத்தனப்பட்டிருக்காங்க .* - * - * தும்தாகும்! ...ஏதோ கள்விக்கடித்தல் சாரி