பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தைப் பெத்தவ மூளும் மகம் சமயத்திலே கண்ணை மூடிக் கிட்டா. இப்போ நான் கண்ணை மூடாமல் என்ளுேட செல்லத் தைக் காபந்து செஞ்சுக்கிட்டு வாரேன்! ... என்னுேட அந்தத் திட்டப்படியும் எங்க அன்னத்தோட ஆசைப்படியும் வீரமணி பொறந்த மண்ணை மிதிச்சு வார ஆவணியிலே அதுக கண்ளு லத்தை ஆத்தா அங்காளம்மை நடத்தி வச்சுப்புட்டாக்க, அவ ளுக்கு மேலக்கு வெல்லச் சோறு பொங்கல் வச்சு பள்ளியம் படைச்சுப்புடனும். ஊம். - - "அப்பா: "என்ன அன்னம்?" "போயி கைகால் கழுவிக்கினு வாங்க. சுடுசோறு உண்ண லாம்." - . ." - "ஆமா ஆத்தா!... நீ ஏதுக்கு இப்பிடி கதவைச் சாத்திக் கிட்டு உள்ளே இருந்தே?" - சுழித்திட ஒருபயணம் பார்த்தாள். "அப்பாலே சொல்லு, ు று „.%, வெக்கை தாளலயே?. வருற ஆடிக்கு வயக்காட்டிலே நாள் முச்சூடும் கைவேலை செஞ்சுக்கிட்டிருக்கையிலே உடம்பு