பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 பார்த்துக்கிட்டாராமே... மேற்படி தாக்கல் சம்பந்தமாசி சொன்னுரு... எப்ப வச்சுக்கலாமுங்க வீரமணி?” என்று தொடங்கினர். சின்னச்சாமி. கையிலிருந்த புதுக் குடையைத் தடவியவாறு கனவின் மயக்கத்தில் திளைத்திருந்தவராய்த் தோற்றம் தந்தார், அவர். வீரமணி பரிசளித்த குடை வெகு நேர்த்தி. - - - - "பையப் பேசுங்க... எனக்கு இதுமாதிரிக் காரியம்ளு தண் கணிப்பட்ட பாடுதான். ஆலுைம், ஜாக்கிரதையர் இருக்க வேளுமா? அந்தக் கறுப்புக் கண்ணுடி ஆசாமி வந்தாரு பேசி னுேம். பேரம் விஷயம்தான் ஒத்து வரல்லே. எப்பிடியிருந்தது லும் முடிச்சுப்பிட வேண்டியதுதான். நான் எப்பவும் ரெடி தான். அதான் சிலட்டுர் சங்கதியும் கைகூடி வந்திருச்சு. ஓங்க தோது பார்த்து வச்சுக்கிடுவோம். மத்த நடவடிக்கைக்கு நீங்க தான் எனக்குத் துணை, ஏன்னுக்க, இந்த நாட்டு நிலவரம் எனக் குக் கிட்டத்தட்ட புதுசுதானுங்களே” என்று கூறிஞன், வீர #oaಣಿ. - - "என்னை நம்பிட்டீங்க நீங்க. நான் ஒங்க நம்பிக்கையை நம் பிப்பிட்டேன். நீங்க கொடுத்த கொடை ஒண்ணே சாட்சி இல் லையா? ம்.. ஆத்தாதான் நமக்குத் துணையிருக்க வேணும். நம் மளைக் கட்டிக் காக்கிற கடமை இல்லைய : ஆத்தா பெரிய வளுக்கு?... நாளேக்கு எனக்கு அறந்தாங்கியிலே வாயிதா. என்ன பண்ணப் போருளுேன்னு வேறே பயமாயிருக்குது. என்கு செய்வான்? நெல் பறிமுதலோட அவதாரம் வேறே போடு. வான், கட்டிப்புடுறது!.. அப்ப நாளைக்கு ராவுக்கே நாம இங்க னயே கூடலாம். ரொம்பகமுக்கமாயிருக்கணும். புக்கந்தியிலே வாயை விட்டுப்புடாதீங்க. நீங்கள் திடமாயிருங்க... என்ன மிஞ்சிஷ்டலாமுங்க பணத்திலே! என்று மிக மெல்லிய குத லிலே ஞாபகப்படுத்தினர் சின்னச்சாமி உற்சாகப்படுத்தினர். அப்படிங்களா? நம்ம ரெண்டு பேருக்குள்ளாற இனிமே. கல்பம் ஏது: டி நடத்துங்க ஐயா!" என்று நமட்டுக்