பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 கடுத்தமும் நீங்க அழுதிங்கன்ன, நான் நெஞ்சு வெடிச்சுச் செத் துப் போயிடுவேனுங்க அப்பா," என்று ஒலம் பரப்பிளுள், அன்னக்கிளி. -

  • 多委 "ஐயையோ, தெய்வமே! - - - - அவறின அம்பலகாரன் அடுத்த கணத்தில் தன் கண்களைத் துடைத்துக்கொண்டே, "ஆத்தா அன்னம், அப்பிடிப்பட்ட திக் கின அவச்சொல்லை மட்டும் இனியும் ஒருவாட்டி சொல்லாதே, ஆத்தா ஒனக்குக் கோடிப் புண்ணியம் கிடைக்கும். இந்தக் கிழவனே பெரிய மனசு பண்ணிக் காப்பாத்து தாயே!” என்று புதல்வியை நோக்கிக் கரம் குவித்தார், பெரியவர். -

"அப்டா!...” என்று கூக்குரலிட்டாள் அன்னம். £5; k ;:

  • š.

ஆத்தா!' என்று விளித்து அவளுடைய கன்னிரைத் தம் - கைகளால் துடைத்துக்கொண்டே, 'ஆத்தா நீ நில்லு. நான் ஒடிப்போய் உம் மச்சானைக் கெஞ்சிக் கூத்தாடி, அழைச்சுக் கிட்டு ஓடியாரேன்! ... நீ இங்கிட்டே இரு, ஆத்தா!" என்று சொல்லிக்கொண்டே கிளம்பப் போளுர்; அம்பலம். அன்னக்கிளி தடுத்தாள். "நீங்க போகப்புடாதுங்க அப்பா!! என்ளுேட மச்சான நான் மறந்துபுட்டு எம்புட்டேர் நாழிகை ஆயிடுச்சு. நீங்க நில்லுங்க இங்கனேயே! ... ஏனத்துச் சோறு, மெழுகின தரையிலே கொட்டின அசிங்கிதம் தட்டாம் அள்ளிச் சாப்பிடலாம். புழுதியிலே சிந்திரு. ஆப்பிடிச் சாப்பிட ஒப் புமா?. நீங்க போகவேபுடாது. இந்நேரம் நான் கண்ணு கலங்கினதெல்லாம் எனக்கோசரம்னு ந்ெனைக்கிறீங்கள்ா? சாமி சத்தியமா இல்லை! நான் பட்ட கவலையும் வடிச்ச கண்ணீரும் ஒங்களுக்காகத்தான் ஓங்களை அந்த அயித்தை மவன் இப்பிடி திட்டுரம் செஞ்சுப்புட்டாங்களேன்னுதான் அழுது துடிச்சேன்: ஆத்த ஆணையான தாக்கல் இது!...” என்று வேதனை வெடிக் கச் சொல்லி நிறுத்தினுள் அவன். ஆப்டியே மலைத்துப்போய் நின்றுவிட்டார் அம்பலம்,