பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T55. களான்னு கேளுங்க அப்பா! நானே அவுககிட்டே வலியக் G೬ டுப்புடனும்னுதான் இருந்தேன். எனக்குக் கூச்சழ இருக்குங்கு அப்ப்ா!... கேளுங்க அப்பா ...' என்று உணர்ச்சிகளின் சுழிப் புடன் உருக்கமர்கப்_பேசி நிறுத்தினன், அன்னக்திவி. விழிஜன. க்ளில் இருதுளித் திவலைகள் ஆனந்தக் கண்ணிரின் முத்திரை யாகச் சிந்தின. குந்தியிருந்த மாணிக்கம் அப்படியே திகைத்துவிட்டான். அவன் கண்கள் மாலை மாலையாகக் கன்னிர் சிந்தின. - "அன்னம், ஒம் பேச்சு எனக்கு சொப்பனத்திலே கேட்கிற கணக்கிலே இருக்குது! ...ஒரு காலத்திலே நான் ஒனக்கா, கத் தவசு பண்ணிக்கிட்டு இருந்தேன். ஆப்பாலே, எப்படி_எப் படியோ காரியம் மாறிப்ப்ேர்ச்சு. கடைசீலே, என்னுேட நெஞ் சிலே இருக்கிற ஒன் நினைப்போடவே என் காலத்தை அந்தரங்க சுத்திர்ேட் கழிச்சிப்போடணும்னு இருக்கையிலே, வீரமணி. யோட அழுச்சாட்டியக் கூத்து எம் மனசு நிம்மதியைக் கெடுத் திருச்சு. அது-வீரமணி செஞ்ச அத்தளி ஒடுங்கினதும், எப் பாடு பட்டும் அதை ஒங் கையிலே ஒப்படைச்சு, அதோ: கெட்ட புத்தியைத் திருத்தச் செஞ்து உழ் மனசுக்கு ஒத்த வீர மணியும் நீயும் மணக்கோலத்திலே இருக்கிற காட்சியைப் பார்த் துப் பரவசம் அடைஞ்சிற வேணும்னு வேண்டாத தெய்வம் ப்ாக்கியில்லாம் வேண்டிக்கிட்டேன். ஆன. இப்ப...? அம்மான் மகனே! நீ சொல்லி நான் எதையும் தட்டினதில்லை. குருவிக் குத்தகுந்துராமதரம் மாதிரி என்ல்ைான் எங் கடமைய்ை எந்து இதப் பிரதி பிரயோசனத்தையும் நினத்தாமச் செஞ்சுப் பழி கிப்பிட்ட ஏழை நான். இம்புட்டுப் பெரிய பாக்கியத்தை நீ. எனக்குக் குடுப்பேன்னு நான் நெனைக்கவே இல்லை.அன்னம்! . எத் தெய். ழ்ாயிருந்த சீதேவியர்ச்சே நீ?. தேடிவந்த தெய்வ 2 மேற்கொண்டு அவளுல் பேச இயலவில்லை. விழி விளிம்பு ஆதியப்ப அம்பலம் மாணிக்கத்தின் நடுங்கும் கைகளைத் தம்முடைய நடுங்கிக்கொண்டிருந்து கைகள்ால் அன்புடன் இது கப் பற்றித் தம் கண்களில் ஒற்றிக்கொண்டார். "ம்ாப்புள்ள்ை, இனங்களைக் காப்பாத்திட்டீங்க நீங்க... எங்க மானத்தைக் காப், பாத்திப்புட்டீங்க! ..., எம் மனசுப்பிரகாரமே எம் பொண்னும்: ஆடிவு செஞ்சிருக்குதே, அதான் ஆத்தா கர்ட்டியிருக்கிற நல்ல. ఫ్లి, . இனிமே நான் பொழைச்சுக் ಘೀ புள்ளே!. மனசுக்கு மனசுதான் சாட்சி, மற்றதுக்கு துெ.