பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

தாகக் கணித்த அந்த மோப்ப சக்தியுடன் அவள் அம்முடிச்சை நுகர்ந்து பார்த்தாள். அவளால் அந்த முட்டையின் உள்ளடக்கத்தை அனுமானம் செய்ய இயலவில்லையென்ருலும், அந்த முடிச்சின் கனத்தைப் போலவே தன்னுடைய அத்தை மகனின் அன்பும் கனமாக இருப்பதை வழக்கம்போல உணரலாள்ை. அவ்வுணர்வின் தன்மயமான லயிப்பில் மிதந்தவளாக, ஆலவீட்: டுப் பகுதியை அடைந்து கதவை நாதாங்கி போட்டுக்கொண்டு, கடிதத்தைப் புரட்டிப் பார்த்துவிட்டு ஏதோ சிந்தனக்கு இலக் காள்ை. பிறகு அந்தப் பொட்டணத்தைப் பார்த்தாள். மறுபடி யும் அவளது பார்வை முடங்கலில் முடங்கியது. உறையின் மேலிருந்த முகவரியைப் பார்த்தாள். 'உயர்திரு ஆதியப்ப அம் பலகாரர். அவர்களுக்கு-ஜவத்தகுடி, என்று விலாசம் எழுதப் பட்டிருந்தது. கடிதத்தை உடைத்துப் பார்ப்பதா. வேண்டாமா என்ற போராட்டத்தில் கணங்கள் சில ஊர்ந்தன், பின் னர் "ஊகம், அப்பாவுக்கு அவுசு எழுதியிருக்கிற கடுதா, சியை அத்துமீறி நான் பிரிக்கிறது லாயக்கில்லே" என்று தீர்மா, னம் செய்தவளாக, அக்கடிதத்தை சுவர் மாடப்பிறையில் பத் திரமாக வைத்தாள். இப்போது அந்த முடிச்சு அவளுள் இருந்த தயக்கத்தின் முடிச்சை அவிழ்த்தது. அதே தெளிவின் சுகத் துடன் முடிச்சைப் பிரிக்கலாஞள். எடுத்த எடுப்பில் தென்பட் டது ஒரு நீண்ட துணிப்பை அதை முதலில் அவித்த்தபோது. சுருக் கருவாடு தரிசனம் தந்தது. கருவாட்டின் செதிள் ஓரத் தில் துளி கிள்ளி வாயில் சுவைத்தாள். "ஆத்தாடி, எம்மாம். குகி.எம்மாம் ருசி" என்று நாக்கில் நீர் ஊறச் செப்பிக் ாள். மச்சான்காரர். அனுப்பிச்சதின்கு அதோட: மகிமை ஒசத்திதாளுக்கும் என்றும் தன்னுள் வியந்தாள். அப்போது கதவை இழுத்துக் கொண்டு குரல் கொடுத் தாள் பொன்னத்தா. சிதறிய ஆவலுடன் ஏனைய சாமான்களைத்