பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4f சொன்னுள் அவள். திண்ணைச் சுவரின் மேல்புறத்தில் இருந்த சுவர் விளக்கைத் தூண்டிவிட்ட பின் "அப்பா, ரவ்வைக்கு தான் கடல்க் கொல்லக்குக் கர்வல் இருக்கேன். நீங்கடாட் டுக்கு மேலு அசதி திர நல்லாத் துங்கி எழும்புங்க். விடிஞ்சாத் தான் தலக்கு மேலே வெள்ளாமை வேலை உன்டனக் கிடக் குதே?’ என்ருள். • . . . அம்பலத்துக்கு மேனியில் ஒரு பதட்டம் கண்டது. அவிழ்ந்த குடுமியைத் தட்டி முடிக்கக்கூட நினைவில்லை. "நல் லாச் சொன்னியே, ஆத்தா! ஒரு வயசுப் பொண்ணு ராத்திரி முச்சூடும் ஒண்டியாவா காவல் காக்க ஏலும்?... ஊகூம், வேண்டவே வேண்டாம்! காலம் கெட்டுக் கெடக்குது! " என்று மூச்சுவாங்கச் சொல்லி நிறுத்தினர். "பொண்ணுய்ப் பொறந்த ஜென்மத்துக்கு என்ன பயம் வந் திடுச்சி. நெஞ்சிலே வலுவான உரமும் துணிச்சலான வைராக்கி யமும் இருந்திட்டா, அப்பாலே அவன் எந்த ராவானுலும் யாரு என்ன செஞ்சுப்பிட முடியும்? அவுக் அவுகளுக்கு அவுக அவுகளோட மனசுதான் காப்பு..." என்று உருவேறிய