பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 என் கையைத் தொட்டிழுத்துக் காப்பாத்தினதாலே, தப்பிக் சேன். இல்லாங்காட்டி ஊர்வாய் கண்டவாகிலே முணுமுணுக் காதா?. -தனக்குக் கிட்டிய ஒரே உரிமையாக-ஒரே 2.தி வாக நிலவி வரும் அந்த நேசத்தின் பிம்பமான வீரமணியின் இன்ப நினவுடன்-அந்த இனிய நினவின் ஆனந்தத்துடன் அவள் நீர்க்குடத்தை எடுத்து இடுப்பில் வைத்துக்கொண்டு, விட்டுக்குத் திரும்பி வந்துகொண்டிருந்தாள். 'எனக்கு உடைய -எனக்கு மட்டுமே உடைய என் மச்சான நாளைக்கு நேருக்கு நேர் நான் கண்டுக்கிடப் போறேனே!. மஞ்சிவிரட்டு வெளியில் மாடுகள் மேய்ந்து கொண்டிருந் மாடு மேய்த்த சேரிச் செல்வங்கள் கல்லெறிந்து மாம்பிஞ்சு

  • *
_'.ஜ_: சுப்பன் சேர்வை, "டேலே, மாட்ட்ங்காரப் பயலுகளா மாங்காய் அடிக்காதிங்கடா! ... ஒடுங்க - வந் *"...'. ... ". . . . அடிச்சுப் போட்டுப்புடுவேன்!" என்று அதட்டிக் கொண்டே மாடுகளை அடித்துவிரட்டினர்.

சவுக்கைத் தோப்பில் நுழைந்தபோது, அவளுள் ஒரு வகைத் திகில் மூண்டது. வேகம் பாய்ச்சிக் கடந்தபோதுதான் - கொடுத்துப்புட்டாக்க அப்பற் மோசங்க நடக்கவே நடக்காதாக்கும்.