பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75

  • ஊகூம்! ...”

"ുബേ?" - "ചു மச்சானுக்கு உங் கையாலே ஆக்கிப் போடுறதுக் காக வாங்கியாந்தேன்." -- . . . . . . . . . ." "காசு எம்ப்ட்டு?" ‘'எதுக்கு?” "கோழிக்கு: - வேதனையுடன் மானிக்கம் கிரித்தான். "இப்பிடியெல்லாம் பேசின எம்மனசு தாளாது, அன்னம். உம் மச்சான் வந்தாச் சாம்! உம் மச்சான் மட்டும்தான் வந்திருக்குதாம்! ..." என் "நீங்களும் எனக்கு அயித்தை மவன்தானே! குளமங்க லத்து அயித்தையும் அயித்தை புருஷனும் இருக்குமட்டுக்கும் ரெண்டு குடும்பமும் தேவை. திங்களுக்கு ஒண்ணடி மண்ணடியா யிருந்து வந்ததுதானுங்களே! இப்பவும் ஓங்களை இங்கையே இருந்து சாப்பிடச் சொல்லி எவ்வளவோ படிச்சுப் படிச்சு அப் பன்காரரு சொல்லியும் நீங்கதான். கேட்டுக்கிடாம், சமைச்சுச் சாப்பிட்டுக்கிறிங்க்: ... மத்தப்படி, நீங்க வேறே எதையும். ೧೯7 சிலே தேக்க வச்சுக்கிடாதிங்க நீரிலு:சாதி சனம் மாதிரி நீங். களும் ஒரு கண்ணுலம் கட்டிக்கினு சந்தோசமாக இருக்க வேனுமிங்கிறது என்ளுேட ஆசையும் எங்க அப்பன்காரர். ஆசையும் நீங்கதான் சம்மதிக்கமாட்டேங்கிறீங்க நேத்திக்கு ராவிலேகூட அப்பாரு சொல்லி வருத்தப்பட்டாங்க!. .."என்று தொடர்ந்து பேசிள்ை, அன்னம். சலன்மின்றி அவளை ஊடுருவிப் பார்த்தான். அதெல்லாம் முக்காலும் உண்மைதான் அன்னம் சரி. உன் இஷ்டப்படி சாப் பிடுறேன். போடு!" என்ருன், மாணிக்கம், கையில் இருந்த செய்தித் தாளில் கண்ளுேட்டம் செலுத்தியவாறு. விமான நிலையத்தில் பாரதப் பிரதமர் திருமதி இந்திர بجانبيه ***