பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 மயங்கிய பாவனே!; மயக்கும் பாவம்! இதழ்க் களிவில் கனவு: கனவே அவளாக, அவளே கனவாக நின்ருள். அவளே அழகாக, அழகே அவளாக நின்ருள். அழகும் கனவும் கும்மி கொட்டின. - கும்மி கொட்டிக் குதூகலம் எய்திய அந்த நாட்க்2 எண்ணமிட்டாளா? சலங்கையொலி கேட்டது. அன்னக்கிளியின் கண்களில் ஒர் அவசரம் கூடியது. வர்சலில் வந்து நின்றது. கூண்டு வண்டி - ஆதியப்ப அம்பலம், இரத்தப் பசை கொழிக்கும் இள. போல, ஒயிலாகக் கீழே குதித்தார். கையில் இருந்த திருக்ை வால் குச்சியை வண்டியின் கட்டுக்கழி யில் செருகிக்கொண்டே "பைய இறங்குங்க!" என்று கூறினர் கிழவர். - வாசலுக்கு ஓடிவந்த அன்னக்கிளி, ஒட்டுத் திண்ணைக்கு பின்வாங்கி கிழவசமாக இருந்த மறைவில் ஒதுங்கிளுள்: பட்டு கண்டாங்கிச் சேலையைச் செம்மைப்படுத்திக் கொண்டாள். மின் காய்ப் பழ நிறம் இன்றியது. சுமிச் சுழி கொண்டு ஆறு பல்லோடு, நீர்க்கட்டுடன் வின. கும் சந்தைப்பேட்டை மயிலேக் காளை போல, அவன் நின்றன் மயில்கன் ஜரிகை துப்பட்டாவை லாகவமாகத் தோளில் இழையவிட்ட வண்ணம் அவன் வடபுறமாகத்-திரும்பினுன். அதே நேரத்தில் அன்னக்கிளி தென்புறம் பார்வையை: திருப்பி நின்முள். பினஏர் மடநோக்கு அது அவன் அவளைப் பார்த்தான்!. அவள் அவனைப் பார்த்தான் இன மீசைக்கு அடியில் ஊடாடியது குறுஞ் சிசிப்பு