பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 யப்பா?” என்று வினவிஞள். இக் கேள்வியைக் கேட்டதும் அம்பலத்துக்குத் திகில் மூண்டது. - シ - "என்னு தங்கச்சி இப்பிடி கேக்கிறே, நீ? மகள் உன் வீட் டுக்கு வந்திருக்கும்னு நான் நெனச்சுக்கிட்டு, அங்கிட்டாலே வரவேணும்னு நின்னுக்கிட்டிருக்கேன்" என்று பதட்டம் மூளக் கூறினர், அவர். - மாட்டின் மணிச் சத்தம் கேட்ட சடுதியில் ஓடிவந்து "அப்பா' என்று அன்புடன் அழைக்கும் அன்னக்கிளி இப் போது வராததைக் கண்டபோதே அவர் மனத்தில் என்னவோ ஒரு சலனம் உள்ளுக்குள் ஏற்படத்தான் செய்தது. ஆனல், இப் போது அந்தச் சலனம் நன்கு புலகிை, குழப்பம் என்ற புதிய நிலையையும் கொடுத்துவிட்டது. ஏதேதோ பயங்கர நினைவுகள் அவருள் பாய்ந்தன. மறுகணம், 'ஆத்தா மூத்தவளே! எம் பொண்ணு உன் குஞ்சு என்கிறதை மட்டும் எப்பவும் மறந்துப் புடாதே. வளமையா நான் ஓங்கிட்டே நினைப்பூட்டுகிற தாக் கல்தானுக்கும் இது. இல்லையா பின்னே?" என்று சுவாதின. உணர்ச்சியுடன் அவர் பிரார்த்தனை செய்தார். கண்கள் 5ຄ). விட்டன. - - . . . .அடியெடுத்து வைத்த திகிலுடன் முகப்பு:வாசலில் அடி யெடுத்து வக்கத் தலப்பட்ட அம்பலத்தின் செவிகளில் காளை கள் முரண்டு பண்ணிய சத்தம் கேட்கவே பின்வாங்கி ஞர். தண்ணீர்த் தொட்டியில் கழுநீர் குறைந்துவிட்டிருந்தது. களவடை'யில் இருந்த பாலைவனத் தாளியில் இருந்த வடிதன் aரை எடுத்துத் தொட்டியில் ஊற்றினர். கூடையில் இருந்த தவிட்டில் பதக்கு எடுத்துத் தூவிஞர் அடியில் கரையாமல் பிசிறு தட்டிக் கிடந்த பின்னக்குத் துண்டங்களை உடைத்துக் கலக்கிவிட்டார். S SMSM SMSMSSSSSSS SSS S eS eS eSeS மாடுகள் முக முகவென்று குடிக்கத் தொடங்கின. பூவ