பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 ளாற நீங்க எங் கையைத் தொட்டுப்புட்டீங்களே?" என்ருள் அன்னம். அவள் தொனியில் சினம் ஏறியிருந்தது. ', ' "அம்மான் மகளே! நீ எம். மனசைத் தொட்டவள்; ஆன - தாலே, நான் ஒன் கையைத் தொட்டேன். இதிலே தர்ம நியா, யம் இருக்குதாக்கும் அத்தோடே நான் உலுப்பைச் Gణి) எடுத்து வச்சதுமே நீதான் எனக்குங்கிறதும் நான்தான் ஒனக் குங்கிறதும் ஊரறிஞ்ச ரகசியமாகவும், உங்க அப்பன்காரர் புரிஞ்சுக்கிட்ட உண்மையாகவும் ஆயிடலையா? இதுக்காக உன் னுேட குரலிலே இத்தன கோபம் இருக்கலாமா?" என்று கெஞ்சின்ை, இளஞ் சிங்கம் வீரமணி. அன்னக்கிளி வெள்ளைத்தனமாகச் சிரித்தாள். "ஓங்களுக்கு மாப்பு விட்டுப்புட்டேன், அயித்தை மவனே!" என்ருள் அவள். "அன்னம், நீ என்னைச் சும்மா சும்மா அயித்தை மவ னேன்னு அழைக்கிறதானது எம் மனசிலே நிை ற ய க் கானுேம்!. இனிமே நீ என்ன மச்சான்னு அழைச்சால், நீ. அந்த ஒரு சொந்தத்திலே - அந்த ஒரு பாந்தத்திலேதான் எனக்கு மனசு நெறைஞ்சிருக்கும்!" என்று உணர்ச்சிவசப்பட்', டுப் பேசின்ை. வீரமணி. அவனது பேச்சு அவளது கன்னி மனதை இளக்கி உருக்கியது. "ஆகட்டுங்க மச்சான் என்று