பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:ே ሮotሕ!”...” கண்டசரத்தைப் பார்வையிட்டார், சின்னச்சாமி. அவர் தலை உச்சியில் சிலந்தி வலே ஒன்று தென்பட்டது: "தம்பிகிட்டே அனையமாத் தாக்கல் தகவல் கலக்கணும்." "அப்பிடிங்களா? நீங்க எம்மேலே இம்புட்டுத் தொலை வுக்கு மதிப்பு வச்சிருக்கிறது எனக்கு எவ்வளவோ தெம்பா இருக்குதுங்க. இந்தமாதிரி ஒரு நிலைமைக்கு வரவேணும்னு தான் நான் கனவு கண்டுக்கிட்டிருந்தேன்.” என்று தன் இள மீசையை நீவிவிட்டவாறு விளம்பினன், வீரமணி. "அக்கரைக்குக் கால் தூக்கி வச்ச வேளே ஒசந்த வேள்ை புங்க, தம்பி.” - “வேளை என்னுங்க வேளே?. ஒரு மனுசனுக்குப் பணம் காசு சேர்ந்தாக்க, உடனே அவன் அதிர்ஷ்டம் பிரமாதம், சுக் கிர திசை அடிக்குது. அப்பிடி இப்பிடின்னு கதைக்கிறதுதான் ஊரிலே சம்பிரதாயம். அந்தமாதிரி பேசுறதிலே அர்த்தமே. கிடையாதுங்க. என்னைப் பொறுத்தமட்டிலே, வேளை வேணல் என்கிறதிலே எனக்கு அக்கறை இல்லை. நான் உழைச்சேன். சீதேவி தேடிவந்தா, அம்புட்டுத்தான் விசயம்!" இந்தப் பேச்சு சின்னச்சாமிக்கு அத்துண உடன்பாடாக்த் தோன்றவில்லையோ, என்னவோ? சுருக்கம் விழுந்து கறுத்துப் போயிருந்த அவர் முகம் மேலும்,கறுக்க வழியின்றி, சிறுத்தது. எண்ணிப் பத்தே நாளில் புதுப் பணக்காரராகிவிட்ட அதிர்ஷ் டம்தான் அவரை அப்படி ஆக்கியிருக்குமோ? ஆம் அந்நிலை அந்த அதிர்ஷ்டத்துக்குத்தான் வெளிச்சம். தம்பி சம்பாத்தியம் எந்த மட்டுக்கு ஒடியிருக்கும் . அதெல்லாம் சொந்த விசயமுங்க நானும் இந்த பூவாத்த குடியிலே ஒரு புள்ளி ஆனது கணக்குத்தான். புரிஞ்சுக்கங்க இதைக் கேக்கிறதுக்குக் காதுக்குக் குளிர்ச்சியாயிருக்கு