இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
79
- நல்ல வேலை! நான் இதைச் செய்திருக்க முடியாது. ஆனால் இனிமேல் படித்துக்கொள்கிறேன்!" என்றாள் இளவரசி.
- இவ்வாறு கில்லாடி அரசனானான். அவனுக்கு ஒரு மகுடமும், மனைவியும் கிடைத்ததால், அவன் அரியாசனத்தில் ஏறி அமர்ந்து கொண்டான்.
முற்றும்