翰3 மேகம் சூழ்ந்து, சண்டை நடந்தாலும் சரி, எங்கே வெள்ளம் ஏற்பட்டாலும் சரி, எப்போது நோய், பரவிஞலும் சரி, எவ்விடத்தில் விலைவாசி உயர்ந்து. வறட்சிப் பஞ்சம் நிகழ்ந்தாலும் சரி, அப்போதெல்லாம். நிலைமை சீரடைந்து, அமைதி நிலவ, இங்கே பிரார்த். தனைகள் நடத்தப்படும்! - உலகத்தின் நல்லமைதியில் கண்ணும் கருத்தும் கொண்டு செயற்படுவதில் அன்பின் தூதுவர்களின் அமைப்பு என்றென்றும் முதன்மை பெற்றதாகவே விளங்கி, வருகின்றது:” - உலகெங்கும் திரவிப் பரவியுள்ள கிறிஸ்தவச் சமயத்தின் ஆதாரசுருதியான ஒழுங்குக் கட்டுப்பாடுகளின் பலத்தோடும் பயளுேடும், உலகமக்கள், குறிப்பாக, ஏழை களில் மிகுந்த ஏழைகள் அனுபவ நிலையான அன்பையும் ஆதரவையும் அமைதியையும் பெறும் வழிவகைகளில் மக்கள் நலப் பணிகளை ஆன்மபூர்வமான அன்புடனும் மனப்பூர்வமான அமைதியுடனும் ஒரு தியாகவேள்வியைப் போலவே நடத்திவருவதிலும் மாண்பு மிகுந்த அன்னே யாம் தெரேசா அன்பின் வெற்றிகளே உலகக் களத்திலே நாளும் பொழுதும் குவித்துக் கொண்டே இருக்கிருர் என்பதும். சரியே! ... ." - கருமவின்யின் பலகைவேதான். இந்தத் தொழு நோய் சம்பந்தம் கொண்டவர்களை விட்ட குறையின் தொட்டகுறையாகப் பற்றித் தொற்றிக் கொள்ளுமாம்!-- நாலும் தெரிந்தவர்கள் ச்ொல்வார்கள்!
- ஒடுக்கப்படுபவனும் தொழுநோயால் வாடி வதங்கு. பவனும் நானேதான்!”
முன்னர், மகான் ஏசுபிரானக் கவர்ந்த தொழு. நோயாளிகள் பின்னர், மகாத்மா காந்திஜியையும், கவர்ந்ததும் நடந்த கதைதான்!.