இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
117 சாந்த சொரூபிணியான அன்னை தெரேசாவின் பெயர் உண்மையான பொன் எழுத்துக்களிலேதான் பொறிக்கப் படும்! ‘āābāšārsīār Qugou' (The Pride of Calcutta) கயாகத் திகழ்கின்ற அன்னே தெரேசா, ஆண்டவன் இயேசு வின் அன்பிற்குச் செயல்வடிவம் தரும் வகையில் கல்கத்தா பெருநகரிலே ஆரம்பித்து, உலக நாடுகளைத் தழுவி நடத்தி வருகின்ற அன்பின் துதுப்பணிகளுக்காக உலகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆண்டுதோறும் வந்து சேரும் அன்பளிப்புப் பொருட்களின் மதிப்பு மட்டும் சுமார் ரூபாய் மூன்றுகோடியை எட்டிப்பிடிக்கும்! அன்பு மகோன்னதமானது!-உண்மை!