123 அதே ஆண்டிலேயே, அமெரிக்க ஐக்கிய நாடுகளின் நல்ல சாமரிட்டன் பரிசும் அடுத்து, ஜான் எஃப். கென்னடி அனைத்துலகப் பரிசும் டாக்டர்’ எனும் கவுரவப் பட்டமும் அன்னையை நாடின. ஆண்டு, 1972, நவம்பர். 17. ‘உலக சமாதானப் புரு என்னும் உலகப் புகழ்ச்சிக்கு மூலவரான பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஜியின் பெயரால் அமர்ந்த நேரு உலக ஒப்புரவுப் பரிசு தெரேசா அன்னேக்கு வழங்கப்பட்டதன்மூலம், பாரதத் தாயின் மக்களுடைய நலவாழ்வுக்கு அன்புச் சேவை புரியும் அன்னைக்குப் பாரதம் தனது நன்றியறிவை அன்போடு செலுத்திப் பெருமை பெற்றதென்றும் கொள்ளலாம். சமயவளர்ச்சிப் பணிகளுக்கான இங்கிலாந்து நாட்டின் உயர்வான 34000 பவுன் மதிப்புள்ள டெம்பிள்டன் பரிசை (Templeton Prize) ராணி எலிசபெத்தின் கணவர் எடின்பரோ கோமகன் பிலிப் இளவரசர் 1913 ஏப்ரல் கெடுவில் அன்னைக்கு அளித்தார்; தமது அரிய வாழ்க்கையின் வாயிலாகவும் தம்முடைய பெரிய அன்புப் பணிகளின் மூலமாகவும் உலகத்தின் மக்களுக்கு, குறிப்பாக, ஏழை எளிய மக்களுக்குக் கண்காணும் அன்புத் தெய்வ மாகவே விளங்குகிரு.ர்கள் நமது அன்னை தெரேசா!' என்றும் புகழ்ந்து பேசினர். அன்னையைத் தேடி அண்ணல் 'அளிலி ஸ்வேரியார்? பரிசு வந்த நாள் : 19-7-1974. கரும வினைக்கு இலக்கான குட்ட நோயாளிகட்கு அன்னே உடலும் உள்ளமும் ஐக்கியப்பட்டு, ஆற்றுகின்ற மிகத் தூயதான அன்புத் தொண்டுக்கு நன்றி தெரியப் படுத்தும் வகையில் ஆல்பர்ட் ஸ்விட்ஸர் சர்வதேசப் Luftgaso (Albert Schweitzer International Prize) #Gargarth ஆக்கப்பட்டது.
பக்கம்:அன்னை தெரேசா.pdf/123
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை