24 அத்தனை உலகத் தேசங்களின் பாராட்டுதல்களையும் சேமித்து வைத் திருக்கும் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் (இங்கிலாந்து) 10, ஜூன் 1977.ல் டாக்டர் என்னும் கவுரவப் பட்டத்தை அன்னேக்குச் சமர்ப்பித்தது. நோபல் பரிசை வெற்றிகொண்ட குருதேவரின் சாந்திநிகேதன் வி. ஸ் வ ய | ர தி ப் பல்கலைக்கழகமும் அன்ன்ையை டாக்டர் தெரேசாவாக ஆக்கி மகிழ்ந்ததும் உண்மை. கால்ம் : ஜனவரி, 1976. பிரிட்டிஷ் பேர ர சில் மக்களால் உயர்வுமிக்க, நன்மதிப்புச் சின்னமென மதிக்கப்பெறும் ஒ. பி. இ.” (Order of Britisb Empire} ότότεύL1G1b §ifu ®g5gti, அன்னக்கு அளிக்கப்பட்டது. 1978) , -> அன்பிற்குத் தாது சென்று தர்மத் தொண்டுகளை ஒரு தியாக வேள்வியைப் போன்றே செய்துவரும் அன்னையின் வாழ்க்கைப் பயணம் மற்றும் வாழ்க்கைத் தொழில் சரிதத்தில், 1979ஆம் ஆண்டு உலகக் கீர்த்தியைச் சுட்டும் அழகான - அற்புதமான - அதிசயமான இரண்டு நட்சத்திரங்களை அடக்கமாக அடக்கிக் கொண்டுள்ள ஆண்டெனவும் பொலியும் . . . . உலகத்தில் வாழும் மக்களுக்கு மத்தியில் ஒருங்கிணைந்த நல்அமைதியையும் ஒருமை மிகுந்த ரத்தப் பாசத்தையும் வாழச் செய்வதற்காகவே இத்தாலியும், சுவிட்சர்லாந்தும் ஒன்றுபட்டும் ஒன்று கூடியும் அறிவித்த பால்லான் அகில உலக விருதும் இவ்வாண்டிலேயே அன்பான அன்னையின் அன்பில் அழகாக அடைக்கலம் ஆனது. அதே :1979-iق ஆண்டில் தானே உலகம் புகழும் நோபல் பரிசையும் அன்னை வெண்ருர்! ஆண்டவனின் கட்டளைக்கு இணங்க, ஏழைகளின் ஏழை களுக்கான இன்னலப் பணிக்கெனத் தம்மையே அர்ப்பணம்
பக்கம்:அன்னை தெரேசா.pdf/124
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை