181 களின் விளைவாக அன்னே கருத்து வேற்றுமை கொண் டிருந்த போதிலுங்கூட, தெரேசா-இந்திரா நட்பு வழக்கம் போலவே இறுக்கமுடையதாகவே விளங்குகிறது. மேற்குவங்கத்தின் அன்றைய முதல்வர் டா க் டர் பி. சி. ராய், இன்றைய முதல்வர் ஜோதிபாசு, தமிழ் நாட்டின் மக்கள் தலைவர் எம். ஜி. இராமச்சந்திரன் போன்ற சரித்திரப் பெரும் புள்ளிகளெல்லாம் சரித்திரம் படைத்த தாய்த் தலைவியின் பால் கொண்டிருந்த-கொண் டிருக்கும் மதிப்பும் மரியாதையும் சரித்திரப் பிரசித்த .Lü fᏑ ☾fé❍ ☾H . . . . . 1960-ல் கல்கத்தாவின் அன்னே"யென வருணிக்கப் பட்டு, இன்று 1983-ல் உலகிற்கு ஓர் அன்ன யென வணங்கப்படுபவராக ஆனவர் அன்னை தெரேசா. கடந்த 1982-ம் ஆண்டில் மட்டும் அன்புக்குத் துரது செல்ல இலவசமான விமானப்பயணம் மூலம் 50000 மைல் வரை உலகெங்கும் பயணம் மேற்கொண்டார். அன்பின் சேவகர்கள் மற்றும் சேவகிகள் பணி அமைப்பு, 118 கிளே அமைப்புக்களோடு நிதர்சனமான தொரு ராமராஜ்யமாகவே விளங்கிவருகிறது! (1983). அன்பு காட்டுவதற்குக் கணக்கு இல்லை. ஆஞ்ல்காட்டப்படும் அன்புக்குக் கணக்கு உண்டு. 'அன்பின் தூதர்கள்’ மைய நிலையத்தின் சொந்தத் திலும் பந்தத்திலும் சரியும் தப்புமான திக்கற்ற குழந்தை க்ளுக்கென எழுபதுக்கும் அதிகமான கருணைமனேகள் உலகத் தின் நாலாவிதமான பாகங்களிலும் இயங்குகின்றன. ஞானஸ்ஞனம், சுவீகாரம் போன்ற செய்முறைகள் வாயி லாக வாழ்வுபெறும் மழலைகள் ஏராளம் கதியற்ற ஏழைப் பிள்ளைகளுக்கு (30,000) எழுத்தறிவிக்கு ம் சேரிப் பள்ளிகள்
பக்கம்:அன்னை தெரேசா.pdf/181
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை