31 அல்பேனியப் பெண். நான் இங்கே கல்கத்தாவில் பணிபுரி கிறேன்! - இவ்விரு நாடுகளிலும் தற்போது "பொது வுடைமைக் கொள்கை'தான் அரசாள்கிறது! ஏன், நான் இன்று ஒரு வங்காளிப் பெண்ணுதான்ே?... (சிரிப்பு): மேற்குவங்காளம் தான் எனது தாய்வீடு. இங்கேயும்கூட. கம்யூனிஸ்டுகள்தான் ஆளுகின்றனர். கல்கத்தாவில். நக்ஸலைட்டுகள் தொல்லைப்படுத்திய மோசமான , அந்த நாட்களைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவர்கள். எனக்கு. உதவிதான் செய்தார்கள். கலவரங்களில்: அடிபட்டவர்களையும் நோய் வசப்பட்டவர்களையும் என்னிடம் கொண்டு வந்தார்கள். சரி; இப்போதைய தமது முதல்வரான ஜோதி பாசு அவர்கள் மகத்தான பண்பாளர் ஆயிற்றே! - அவருடைய பெருவாழ்வுக்காகவும் நான் அனுதினமும் என். ஏசுநாதரைப் பிரார்த்தனை செய்து வருகிறேன்!” 'நமது பாரதப் பிரதமர் திருமதி காந்தி அவர்களைத் தாங்கள் அடிக்கடி சந்தித்திருப்பீர்களே?” - - --- "ஆமாம்; நிறையத் தடவைகளில் சந்தித்திருக் கிறேன்!" * . . * , "திருமதி காந்தியைப் பற்றி...?? "நாங்கள் இருவரும் நல்ல சிநேகிதிகள். நாட்டிலே நிலவும் வறுமை நிலைமை குறித்து ரொம்பவும் கவலைப்படு கிருர்கள்; என்னிடம் எப்போதுமே அன்பு பார்ாட்டு பவர்கள்! ஆனால், திருமதி காந்தியோடு அரசியல் சம்பந்த மாக ஒன்றுமே பேசமாட்டேன். நமது அன்பான பிரதமர் மிக்களை வெகுவாகவே நேசிக்கிரு.ர்கள்!! - அன்ன்ையே, இங்கே இந்தியாவில் நீங்கள் உங்க ளுடைய வாழ்நாளில் பெரும்பகுதியை வாழ்ந்து விட் டீர்க்ள்!-ஆகவே, இந்திய நாட்டைப்ப்ற்றி உங்களது கருத்தைத் தெரிந்து கொள்ளலாம்ா?” அன்ன சொல்கிருர்கள் "அருண்ம இந்தியா என் னுடைய அன்பான தேசிம்; நான் ஓர் இந்திய நர்ட்டுக்
பக்கம்:அன்னை தெரேசா.pdf/31
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை