35. தழுளய பொதுபபடையான பணிகள் புரிந்து, வரலாற். றிலே இடம் க்ண்ட்- இடம் காணும் உலகத்தின் உத்தமர்கள் தம் உன்னதமான வரிசையில் வைத்துப் போற்றத்தக்க அளவிற்கு மாண்பும் மரியாதையும் பெற்று, இன்றைய அனுபவ நிலை உலகிலே தெய்விகமான அன்பிற்கு நிதர்சனமான ஒளிகாட்டி, வழிகாட்டி வருகின்ற புனித அன்னை. - - . உலகப் புகழ் LIಣ-ಶಿಶು, அப்புகழில் இந்திய வரலாற் றின் ஏற்றத்தையும் படைத்த சுவாமி விவேகானந்தர் 'தொண்டு குறித்து இவ்வாறு குறிப்பிடுவார்: "உலகிற்கு நன்மை செய்வதே நமது நோக்கம். "எனது சகோதர மக்கட்கு யான் உதவுவேகை!. to ‘உல்க வாழ்வைப் பற்றிய ஒரே விதி அன்பே, ஆதலால், அன்பிற்காகவே அன்பு செய்யுங்கள்; ஏனெ னில், வாழ்வைப் பற்றிய ஒரே விதி அன்புதான்!. "உங்களது சகோதர மக்களின் மீது உங்களுக்கு அன்பு உள்ளதா? அப்படியானல், கடவுளேத் தேடி நீங்கள் எங்கேயும் போகவேண்டாம்!-சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டோரும், பின்தங்கியோரும், நவிந் தோரும், மெலிந்தோரும், பசியில் வாடும் எளியோரும் ஆதரவற்ற நோயாளிகளும், நாதியிழந்த அைைத களும், தெய்வங்களே அல்லவா? ஆகவே, இவர்களேத் தேடுங்கள்; தேடிச் செல்லுங்கள்! - நீங்கள் தெய்வத்தைத் தரிசிக்கலாமே!... "எவனது நெஞ்சு ஏழை மக்களுக்காகத் துயரத் தில் ஆழ்கிறதோ, அவனையே யான் மஹாத்மா” என்பேன்!...” உலக மக்களால் அன்னே"யென இன்றைக்கு அனப்ோடும் ப்ர்சத்தோடும் அழைக்கப்படுகின்ற தெரேசா அன்னையின் இலட்சியத்திற்குப் பொழிப்புரை சொல்லு
பக்கம்:அன்னை தெரேசா.pdf/35
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை