53 'கடைப்பட்ட என் இனிய சகோதரனுக்கு நீங்கள் அன்பு செய்யும்போதெல்லாம் அந்த அன்புக் காரியங்களை நீங்கள் தவர்கள் ஆவீர்கள்!” எனக்கே இச ப் 礫 梁 盗 'அடக்கி ஒடுக்கப் படுபவனும், வீதியிலே யாருடைய உதவியுமின்றி அனதையாக இறந்து கிடப்பவனும், விதிவசமான தொழுநோயால் உடல் சிதைந்து உள்ளம் சிதைந்துகிடப்பவனும் நான்தான்! நானேதான்!' 举 举 發 அந்தத் தேவ ஒளியிலும் தெய்வ ஒவியிலும் துறவிக் கன்னிகை தெரேசாவின் உள்ளுணர்வுகள் மீண்டும் மீண்டும் சிலிர்ப்படைந்தன. மைகளே’ விளித்தது தேவ தந்தை அல்லவா? மேனி பொடிக்கிறது! "அன்புமகளே! என் முதல் அழைப்புக்கு இணங்க, நீ ஏழைகளுள் ஏழைகளுக்கு அன்புப்பணி செய்யத் துடித்துக் கொண்டிருக்கிருய்!-அதற்கான வேளே வந்து விட்டது- நீ உன்னைத் தயார் செய்து கொள்வாயாக!” தெரேசா தன்னையும் மறந்து அலறிஞர்: எம் பெருமானே!" - மெய்விதிர்த்து நின்ருர் சகோதரி தெரேசா. என் னுடைய புனித லட்சியத்திற்கான இரண்டாவது கட்டளையையும் ஆண்டவர் எனக்கு விதித்து விட்டார்.
பக்கம்:அன்னை தெரேசா.pdf/53
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை