93 நாம் கண்ணுக்குக் கண்ணுகக் காணுகின்ற யதார்த்த மான உலகின் ஏழைகளுக்கு, அன்பின் அன்னேயாக அன்னே தெரேசாவை இந்த இருபதாம் நூற்ருண்டில் வழங்கியிருக்கிருள்: ஆனபடியினலே தான், உலக மாதாவான அன்னபூரணியாகவே விளங்கும் அன்னேயின் அன்பின் தூதுத் தொண்டு மதம் சார்ந்த தென்முலும், அந்தச் சார் பின் நெறிமுறைகள் அன்னையின் அன்புப் பணிகளுக்கு கடைநிலை ஏழைகட்காக அறவின களுக்குப் பு னி த மா ன காப்பாகவே-பவித்திரமான பாதுகாப்பாகவே அன்றிலிருந்து இன்று வரை அமைந்தும் வருகின்றன!-ஏழைகளின் சிரிப்பில் இறைவனைத் தரிசிக் கிருர் அன்னே!-அன்னையின் பணி அருட்பணி; அன்புட்பணி; தெய்வப்பணி! ஆகவேதான் நானிலத்தின் எட்டுத் திசைகளினின்றும் "அம்மா.. அம்மா!' என்கிற அன்பின் அழைப்புக்கள்-பாசத்தின் குரல்கள் நாளும் பொழுதும் ஒலித்துக் கொண்டும் எதிரொலித்துக் கொண்டும் இருக்கின்றன. அந்த ஒலிக்கும் எதிரொலிக்கும் நாடு ஏது? வீடு ஏது? மொழி ஏது? மதம் ஏது? சாதி ஏ து? இனம்தான் ஏது? - உலகத்தின் பொதுமையும் ஒருமையும் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அன்ன தெரேசா அன்பின் உலகத்தின் பொதுச் சொத்தாகவும் பொது உடைமைச் சொத்தாகவும் இன்றளவும் விளங்குகிரு.ர். சமூக ரீதியாகவும் சமயச் சார்பாகவும் சேவைபுரியும் பலதரப்பட்ட பொதுநலக்குறிக்கோள் பூண்ட அமைப்புக் களினின்றும் முற்றிலும மாறுபட்ட அளவிலும் வகையிலும், கடையரினும் கடையர்க்கு சமரச சன் மார் க் கத் தொண்டு புரியப் புதிதான போக்கும் புதியதான
பக்கம்:அன்னை தெரேசா.pdf/93
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை