பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69



தீங்க. காரண காரியம் இல்லாமல் அவங்க எதையும் சீக்கிரம் வெளிக்காட்ட மாட்டாங்க என்று மாமல்லனின் சார்பாகப் பரிந்து பேசலானாள்.


மாமல்லன் பார்வை சிந்தாமணியின்பால் திரும்பியது.


கோசலை அம்மாளின் கண்ணோக்கு சிந்தாமணியின் மீது லயித்தது, அவள் தன் மகனையும் அந்தப் பெண்ணையும் மாறி மாறிப் பார்த்தாள். உடன் பிறந்த வரின் ரகசியப் பொய்யைக் கேட்ட வினாடியில் தெரிந்து மறைந்த ஒரு காட்சி ஏடு அவிந்ததை மறுபடி நினைத்துக் கொன் டாள் , சிந்தானி, நீகாவது என் பிள்ளையின் வாழ்க்கையிலே விளக்கேற்றி வை ப்பாயா ? என்னும் சபலம் தலைகாட்டியது. அந்த ஒரு கடைசி ஆசையில் தான் அவள் சென்னைப் பயணத்துக்கு ஆயத்தப்பட்டாள்.


ஆனால் மைந்தனின் எண்ணமும், அதை அனுசரித்துக்


கூறிய சித்தாமணியின் வேண்டுகோளும் அவளைக் குழப்பி வி ட் ட ன. சரி, .ெ த ய் வ ம் விட்ட வழி’ என்று முடிவு .ெ ச ய் த ா ஸ். தான் சுமந்தாக வேண்டுமென்று கட்டுத் திட்டம் வகுத்த சுமையை


ஆண்டவனின் தலையில் பக்குவமாகச் சுமத்தினாள். ‘ம். சரி தம்பி கல்யாணத்துக்கு இருக்கேன். ஆனா சாப்பாடு ஒண்ணும் இந்தப் பிறப்பிலே நடக்காது’ என்று தீர்ந்த குரலில் உறுதி தொனிக்கச் சொன்னாள்.