பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32


வாங்க, அண்ணி ‘’


சிரிப்பின் இழைகளைப் பிரித்தெடுத்த வண்ணம், இடது கையிலிருந்த வெற்றிலைத் தட்டை வலது கைக்கு மாற்றி நீட்டினாள் மரகதவல்லி.


  • பத்தியெல்லாம் முடிஞ்சிட்டுதுங்களா, அண்ணி ?”


“ஆமாங்க ‘


“எங்க சிந்தாமணி என்ன செய்யுதுங்க, கண்டீங்களா?”


“உங்களோடதான் சாப்பிட்டுச்சு, இப்போ நம்ப தங்கமணிப் பாப்பாவோடு விளையாடிக்கிட்டிருக்குது !’


“அப்படியா !”


    • 纥 •


  • சிரிச்சுக்கிட்டுத்தானே இருக்குதுங்க !”


జ్ఞా”


“ஆமா, எங்க மேகலை எங்கே ?”


“'உங்க மருமகப் பொண்ணுதானே ?”


爱琴


“ஆமா, ஆமா


“கானலையே, கோசலை’’


“என்ன அண்ணி, நிசமாகவா சொல் lங்க ? எங்கே


போச்சுது எங்க மேகலை.? வாங்க, வாங்க ... போய்த் தேடலாம்’


“பதறாதீங்க கோசலை, எங்க மாப்பிள்ளை எங்கே ? அதை முதலிலே சொல்லுங்க, நாத்தனாரே’


“உங்க மாப்பிள்ளை மாடியிலே இருப்பான்.”


“அப்ப உங்க மருமகளும். ‘