பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 அன்பு அலறுகிறது இவ்வாறு என்னே மறந்து எண்ணமிட்டுக் கொண்டிருந்தபோது அன்புள்ள குழந்தைகளே?” என்று அன்பே உருவாய் ரீமான் லங்கேஸ்வரன் அந்தக் கடிதத்தைப் படிக்க ஆரம்பித்தார். அவ்வளவுதான்: போடா வெளியே! நீயுமாச்சு உன் கடிதமுமாச்சு!’ என்று அவருடைய கழுத்தில் கையை வைத்துப் புழக்கடை வழியாக ஒரு தள்ளுத் தள்ளிவிட்டார் என் அத்தான். அடித்த பந்தைப போல் திரும்பிவந்து என் அத்தானின் கழுத்தில் கையை வைத்துத் தெருவழியாக ஒரு தள்ளுத் தள்ளி விட்டார் பூரீமான் லங்கேஸ்வரன். இப்படியாக ஒருவரைப் பிடித்து ஒருவர் தள்ளிக் கொண்டும் வாய்க்கு வந்தபடித் திட்டிக்கொண்டும், கைக்குக் கிடைத்தபடி அடித்துக் கொண்டும் இருந்த அவர்களை அதற்குமேல என்ன செய்வதென்றே எனக்குத் தோன்றவிலலை. கல்லவேளையாக அந்தச் சமயத்தில ஆபத்பாக்தவகை அதை ரட்சகனகச் சாம்பு வந்து சேர்கதான். ஃஎன்னம்மா இது?’ என்று ஆச்சரியத்தோடு என் னைக் கேட்டான். கமுடிந்தால் இந்தப் பெரிய மனிதர்களைச் சின்ன மனிதனை நீயாவது வெளியே தள்ளிக் கதவை மூடித் தொலைபேன்?' என்றேன் கான். அவ்வளவுதான் . இழுத்துப் பறித்துக் கொண் டிருந்த இரு பிரமுகர்களையும சாம்புவின் வலுமிக்கக் கரங்கள உாதித் தள்ள ஒருவரையொருவர் இறுகப் பிடித்துக் கொண்டிருகதவர்கள் சேர்ந்தாற் போல சாககடையில் விழுந்தார்கள். அதுதான் சமயமென்று கதவை மூடித் தாளிட்டுவிட்டுச் சாம்பு திரும்பினுன்,