பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 அன்பு அலறுகிறது நான் தடுக்கவில்லை. அப்படித் தடுப்பது எனக்கும் தீமை பயப்பதாகுமல்லவா? அந்தத் தீமையைத் தைரியத்தனமாகச் செய்ய வந்திருக்கும் இவர் யாராயிருக்கும்? ஒருவேளை அவ’ராயிருக்குமோ? பிரத்தியட்ச உண்மைகளுக்குப் பரிகாரம் தேடுவதற்காக அவர் என் இனப் பின்பறறி வந்திருப்பாரோ? அப்படி வந்திருந்தால் அவர் இப்போது என்ன செய்வார்? பூரீமான் லங்கேஸ்வரனுக்குத் துணைவியாக இருக்க விரும்பாத என்னை வேறு எவனுக்காவது மூன்ருவது துணைவியாக்கி விட்டுவிட்டுப் போய்விடு வாரா? அப்படி எதாவது கடந்துவிட்டால் என்ன செய் வது அவரிடமிருந்தும் அவருடைய அன்புப் பணி” யிலிருந்தும் எப்படித் தப்பிப் பிழைப்பது! இந்த வேதனையுடன் கான் அவர்களே மாறி மாறிப் பார்த்தேன். என்னைத் தடுக்காதே' என்று ரீமான் லங்கேஸ் வரன் என்னைக் கடைக் கண்ணுல் கவனித்துக் கொண்டே கத்தினர். எதடுக்க வரவில்லை; தள்ள வந்திருக்கிறேன்!” என்றது அந்த உருவம். அதன் குரல் அவருடைய குரலாயிருக்கவில்லை; சாட்சாத் சாம்புவின் குரலாயிருக்கிறது.