இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பாவலர் நினைவு மலர்.
அன்பும் அறிவும் குழைத் தெனக்கு ஊட்டி வளர்த்த எனது திருத் தமையனார் சதாவதானம்-தெ.கிருஷ்ணசாமிப் பாவலர்
அவர்கள் திருவடிக் கணிந்த அன்பொழுகு நினைவு மலராக
இந்நூல் இலங்குக.
பொன்னை நிலந்தன்னைப் புதல்வர்களை மங்கையரைப் பின்னையுள பொருளை யெல்லாம் பெறலாகும் என்னையுடைய தமையோனே இப்பிறப்பில் உன்னையினிப் பெறுவதுண்டோ உரையாயே
- கந்த புராணம்.
ஆக்கியோன்.