பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரம் சுந்தரி சுபக்கிரியை சுபகாரியம் சுப சகுனம் சுப தினம் சுபம் சுப வசனம் சுபாவம் சுபிட்சம் Buor சுமுகம் சுயநலம் சுயபாஷை சுய புத்தி சுயம் சுயம்வரம் சுயராஜ்யம் சுயாதீனம் சுயம்பு 106 அழகு எழில் அழகி நற்செயல் மங்கல நிகழ்ச்சி நற்குறி நன்னாள் மங்கலம் நல்லுரை இயல்பு வளமை , செழிப்பு ஏறத்தாழ நல்லுறவு தன்னலம் தாய்மொழி, தன் மொழி தன்னறிவு தன்னிலை தானேற்கும் திருமணம் தன்னாட்சி தனக்குரிமை தான்தோன்றி