பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டெஸ்க்ஸ்டாப் (கணினி) டெஸ்க்ஸ்டாப் கம்ப்யூட்டர் டெஸ்பாட்ச் டெஸ்ட் டேஞ்சர் டேட்டா (கணினி) டேட்டா என்ரி (கணினி) டேட்டா பேஸ் (கணினி) பேட்டா சென்டர் (கணினி) டேடுயூட்டி டேபிள் டேம் டேமேஜ் டேப்லட் டே லைட் டேமேஜஸ் (சட்டம்) டோசேஜ் 6ύ) L 120 மேசைப் பதிப்பு தொழில்நுட்பம் மேசைக் கணினி அஞ்சல் அனுப்புகை, விடுக்கை, அடைவுெ ஆய்வு கேடு, இடர் தகவல், விவரம், செய்திக் குறிப்பு தகவல் உள்ளீடு, தகவல் சேர்ப்பு தகவல் தளம் தகவல் மையம் பகற்பணி மேசை அணைக்கட்டு ஊறுபாடு, குலைவு, பழுதடைதல் குளிகை பகலொளி இழப்பீடு, தீங்கீடு மருந்தளவு சாயம், நிறமி