பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லகான் லக்கம் லகு லஞ்சம் லட்சணம் லட்சம் லட்சினை லட்சியம் லடாய் லட்சியம் லட்சியவாதி லயம் லயன்ஸ் கிளப் லயித்தல் 192 கடிவாளம் எண் எளிது, எளிமை கைக்கூலி, கையூட்டு அழகு நூராயிரம் குறிப்பு, பொறிப்பு, முத்திரை இலக்கு, குறி, நோக்கம் குழப்பம் குறிக்கோள் குறிக்கோளாளர் ஒடுக்கம், தாளம், இசைவு அரிமா குழாம், அரிமா சங்கம் ஒன்றிப் போதல், ஒன்றல்