இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அக்காடெமி | கல்விக் கழகம், கலைக் கழகம், மன்றம், அவை |
அக்காமோடேஷன் | வீட்டு வசதி, குடியிருப்பு. இடவசதி |
அக்கி | வேனல் கட்டி |
அக்கியூஸ் | குற்றப்படுத்து |
அக்கியூஸ்ட் | குற்றம் சாட்டப்பட்டவர் ஒப்புக் கொள், ஏற்றுக் கொள் |
அக்செப்டன்ஸ் | ஏற்பு |
அக்யுரேட் | துல்லியமான, திட்ட நுட்பமான |
அக்ரமம் | முறைகேடு, கொடுமை, ஒழுங்கின்மை |
அக்கெளன்டென்ட் | கணக்கர் |
அக்ராசனம் | அவைத் தலைமை |
அக்ராசனர் | தலைவர் |