பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஆணித்தரம் உறுதி
ஆத்திரம் மனக்கொதிப்பு
ஆத்ம சக்தி உயிராற்றல், ஆன்ம ஆற்றல்
ஆத்ம சுத்தி உயிர்த் தூய்மை, ஆன்மத் தூய்மை
ஆத்மா (ஆன்மா) மனம், உயிர்
ஆத்ம தர்சனம் ஆன்ம நிலை அறிதல்
ஆத்ம விசாரணை தன்னை ஆய்தல்
ஆத்ம ஞானம் ஆன்ம அறிவு
ஆத்மானந்தம் உயிரின்பம்
ஆத்மார்த்தம் தன்பொருட்டு
ஆதங்கம் கலக்கம், ஆவல்
ஆதரவு தேற்றுகை
ஆதவன் கதிரவன்
ஆத்மாவனுபவம் தன்னை அறிந்துணர்தல்
ஆதரைஸ் அதிகாரமளி, உரிமையளி
ஆதாரம் பற்றுக்கோடு
ஆதாயம் மிகு பயன்
ஆதி முதல், தொடக்கம்
ஆதிக்கம் மேலுரிமை
ஆதிகாலம் பண்டைக்காலம்