இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
42
ஆஸ்திகர் | இறை நம்பிக்கையாளர் |
ஆஸ்ரமம் | தவக்குடில் |
ஆஜர் | வருகை |
இ | |
இக்கணம் | இப்போது |
இகபரசுகம் | இம்மை மறுமை இன்பம் |
இகபரம் | இம்மை மறுமை |
இகபோகம் | இம்மையின்பம், இவ்வுலக இன்பம் |
இகம் | இம்மை |
இகலோகம் | இவ்வுலகம் |
இங்க்பேடு | மைப்பட்டை |
இங்கிதம் | இனிமை |
இங்க் ஜெட் (கணினி) | மை பீச்சு, மை வழங்கி |
இச்சகம் | முகமன் |
இச்சை | விருப்பம், வேட்கை |