பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44



| இம்ப்ரஸ்ஷன் || பதித்தல்
இம்சித்தல் வருத்துதல்
இம்மாரல் ஒழுக்கமற்ற
இம்மென்ஸ் அளவற்ற
இம்யூனிட்டி தடுப்பாற்றல்
இமிட்டேஷன் போலி
இ-மெயில் மின் அஞ்சல்
இமேஜ் கருத்துரு
இரணியா குடலிரக்கம், குடல் பிதுக்கம்
இரயில் தொடர் வண்டி, இருப்பூர்தி
இருதயம் உள்ளம், நெஞ்சு, இதயம்
இருபோகம் இருமுறை விளைச்சல்
இலவசம் விலையின்மை
இலாகா துறை
இலாஞ்சினை, இலச்சினை அடையாளம்
இளம்பிராயம் இளமைக் காலம்
இன்கம்டாக்ஸ் வருமான வரி
இன்கிரீஸ் பெருக்கம்
இன்சார்ஜ் பொறுப்பிலுள்ள, உட்பொறுப்பு
இன்சல்ட் இகழ்ச்சி, அவமதிப்பு