பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சர்ஃபேஸ் சர்டிபிகேட் சர்டிபிகேட் ஆப் போஸ்டிங் சர்மம் சர்வகலாசாலை சர்வசக்தி சர்வதேசம் சர்வம் சர்வாதிகாரம் சர்வாதிகாரி சர்வே சர்வேயர் சர்வோதயம் சர்ஜரி சர்ஜன் சரசம் சரணம் சரணாகதி 94 மேற்பரப்பு சான்றளிப்பு, சான்றிதழ் சான்றஞ்சல் தோல் பல்கலைக்கழகம் பேராற்றல் அனைத்து நாடுகள் அனைத்தும், எல்லாம் கொடுங்கோன்மை, வல்லாட்சி கொடுங்கோன்மையர், வல்லாட்சியர் ←9ᏠᎧᏧTᎶᎣᎶJ நில அளவையர் அனைத்தெழுகை, அனைத்தெழுச்சி அறுவை மருத்துவம் அறுவை மருத்துவர் இன்ப விளையாட்டு அடைக்கலம் புகலடைதல், அடைக்கலம்