பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வார்ப்புரு:Xx-largerசரணாரவிந்தம் 111

  சரணாரவிந்தம் தவளநிறக் கானம் தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக்கணனியதே.            
 இப்படி இந்தப் பக்தரே வேறு இடங்களிலும் சொல்லியிருக்கிறார்.

"பனி மாமலர்ப் பாதம் வைக்க மாலினும் தேவர் வணங்கநின் றோன்கொன்றை வார்சடையின் மேலினும்......நள்றோ" என்றும்,

"தைவந்து நின்னடித் தாமரை சூடிய சங்கரற்கு" (98) என்றும் பாடுவது காண்க.

"கர்ப்பூர வல்லியின் பாதபத்மம் மதுமத் தொடும்தம் முடிவைத் தவாமதுரேசர்" (மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை)

என்று பிறறும் இவ்வாறு சொல்லியிருக்கின்றனர்.

சச்சிதானந்த ஸ்வருபியும் பஞ்சபூத வடிவினளுமாக இருக்கும் பெருமாட்டியின திருவடி, வேதங்களின் முடியாக நிலவிச் சிவபெருமானுடைய திருமுடியில் கண்ணியாக விளங்குகிறது என்று இந்தப் பாட்டில் அம்பிகையின் பெருமையை எடுத்துரைக்கிறார் ஆசிரியர்.

ஆனந்த மாய்என் அறிவாய்

   நிறைந்த அமுதமுமாய் வான்அந்தம் ஆன வடிவுடை
   யாள்; மறை நான்கினுக்கும் தான்அந்தம் ஆன சரணார
   விந்தம், தவளநிறக் கானம்தம் ஆடரங் காம்எம்
    பிரான்முடிக் கண்ணியதே.