இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
98
அப்பர் தேவார அமுது
செம்பொனே, பவளக்குன்றே என்பவை இறைவனை விளித்துச் சொல்லத் தொடங்கியவை. நம்பனே என்ப. முதல் பரமயோகி என்பதுவரை உள்ளவை அவனைப் புகழுவகையைச் சொன்னபடி,
திருவடி தரிசனத்தைப் பெறும்படி செய்ய வேண்டு என்பது குறிப்பு.}
இது, நான்காம் திருமுறையில் 26-ஆம் பதிகத்தில் உள்ள முதல் பாட்டு.